புத்தாண்டும் அதுவுமா.. இப்படியா வீடியோ போடுறது.. பிக்பாஸ் பிரபலத்தை மோசமாய் திட்டும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை மீரா மிதுன் பிகினியுடன் நின்று பேசும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கண்டமேனிக்கு கழுவி ஊற்றியுள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எண்ணியிருந்தார்.

ஆனால் உல்டாவாக கிடைத்த வாய்ப்புகளும் பறிபோனது. இதனை தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் மீரா மிதுன்.

அடங்கவில்லை

அடங்கவில்லை

அரைகுறை உடையிலும் முன்னழகை காட்டியும் கிறங்கடித்து வருகிறார். அவரது போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்த்து எவ்வளவு கேவலாமாக திட்டினாலும் கொஞ்சமும் அடங்காதவராய் உள்ளார் மீரா மிதுன். தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

இன்ஸ்டா ஸ்டோரி

இன்ஸ்டா ஸ்டோரி

அவரது போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்த்து நெட்டிசன்கள் கேவலமாக திட்டி வருகின்றனர். ஆனால் அதற்கெல்லாம் அசராத மீரா மிதுன் தன்னை அசிங்கமாய் திட்டுவதையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக வெளியிட்டு வருகிறார்.

முன்னழகை காட்டி

முன்னழகை காட்டி

நேற்று வோடாஃபோன் நிறுவனத்தை இழுத்து மூடப்போவதாக மிரட்டிய மீரா மிதுன், பிரதமர் மோடி தன்னுடைய பிச்சனையை பற்றி கவலைப்படாமல் என்ன செய்கிறார் என்று கேள்வி எழுப்பியிருந்தார். தொடர்ந்து தனது முன்னழகை காட்டியப்படி ஒரு போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

பிகினியுடன் பேசி

பிகினியுடன் பேசி

இந்நிலையில் பிகினி உடையுடன் நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். முழு தொடையும் முன்னழகும் தெரியும்படி வீடியோவை வெளிட்டுள்ளார் மீரா மிதுன். இந்த வீடியோவை பார்த்து காண்டாகியிருக்கின்றனர் நெட்டிசன்கள். மீரா மிதுனின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், அவரை கழுவி ஊற்றியுள்ளனர்.

கெட்ட வைப்ரேஷன்தான்

கெட்ட வைப்ரேஷன்தான்

உங்க சாதனையில ஏதாவது ஒன்ன சொல்லுங்க பார்ப்போம் என்று கேட்டிருக்கிறார் இந்த நெட்டிசன். மேலும் மக்களிடம் இருந்து நல்ல வைப்ரேஷனை பெற நல்ல விஷயங்களை போஸ்ட் செய்யுங்கள். இதுபோன்ற விஷயங்களால் கெட்ட வைப்ரேஷன்தான் உங்களுக்கு கிடைக்கும் என்றும் விளாசியிருக்கின்றனர்.

கெட்ட வார்த்தைகள்

மற்றொரு நெட்டிசன் உங்களுக்கு வெட்கமே இல்லையா? அடுத்து யார் குடியை கெடுக்கப் போகிறீர்கள். பெரிய அழகின்னு நினைப்பா என்று கேட்டுள்ளார். பல நெட்டிசன்கள் கெட்ட வார்த்தைகளாலும் திட்டி தீர்த்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X