அது நிக்கரா இல்ல ரிப்பனா.. படுகிளாமர் போட்டோவில் பம்மை காட்டிய நடிகை.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நிக்கர் பிரா தெரிய செம கிளாமர் போட்டோவை போட்ட நடிகையை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

Recommended Video

Meera Mithun Dirty Posts in Instagram | Lock Down

நடிகை மீரா மிதுன் கடந்த சில நாட்களாக படு கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார். ஏற்கனவே நிர்வாணமாகவும், அறை நிர்வாணமாகவும் பல்வேறு போட்டோக்களை ஷேர் செய்திருக்கிறார்.

குறிப்பாக உள்ளாடை அணியாமலும் மேலாடையின் பட்டனை போடாமலும் முன்னழகை கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் காட்டி வருகிறார் மீரா மிதுன்.

இடுப்பில் பிட்டுத்துணி..

இடுப்பில் பிட்டுத்துணி..

ஆனால் கடந்த சில நாட்களாக அவர் வெளியிடும் போட்டோக்கள் வேற லெவலில் உள்ளது. ஆடை அணியாமல் டவலையும் துணியையும் கட்டிக்கொண்டு பாடாய் படுத்தி வருகிறார். உள்ளாடையுடனும் இடுப்பில் பிட்டு துணியுடனும் கிக்கேற்றி வருகிறார்.

மோசமான போட்டோக்கள்

மோசமான போட்டோக்கள்

அவரது கிளாமர் போட்டோக்களை பார்த்து பலர் வாயை பிளந்தாலும் சிலர் காரித்துப்பாத குறையாக திட்டி தீர்த்து வருகின்றனர். இந்நிலையில் படுமோசமான போட்டோக்களை மீண்டும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்.

பளிச்சென தெரியும் நிக்கர்

அதாவது ஸ்ட்ராப்லெஸ் பிரா மற்றும் நிக்கர் அணிந்திருக்கும் மீரா மிதுன், மேலே ஒரே ஒரு சிவப்பு நிற ட்ரான்ஸ்ப்ரன்ட் துணியை சுற்றிக் கொண்டிருக்கிறார். இதில் அவர் போட்டிருக்கும் நிக்கர் முதற்கொண்டு பளிச்சென தெரிகிறது.

நடிகை திஷா பதானி

மேலும் அந்த போட்டோவுக்கு ஐ டோன்ட் கேர் அட் ஆல் என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இதனை பார்த்து செம கடுப்பாகியிருக்கின்றனர் நெட்டிசன்கள். மீராவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன் மனசுல பெரிய திஷா பதானின்னு நினைப்போ என்று கேட்டுள்ளார்.

ரிப்பனா?

கறுப்பு நிற ஜட்டி தெரியுது என கலாய்த்திருக்கிறார் இந்த நெட்டிசன். இடுப்புல என்ன ரிப்பனா?? என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன். நீ கேர் பண்ண தேவையில்ல.. ஏன்னா இதெல்லாம் பாக்குறதுக்கு நாங்கதான் கேர்ஃபுல்லா இருக்கனும் என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

ஐ டோன்ட் கேர்

நீங்கள் நியூடா இருந்தாக் கூட யாரும் கேர் பண்ண மாட்டாங்க.. ஏன்னா உங்களோட ஆட்டியூடும் இரிட்டேட்டிங் ஃபேஸும் தான் காரணம் என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன். நீ டிரெஸ் இல்லாம இருந்தாலும் ஐ டோன்ட் கேர் என தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன்.

கேப்ஷன்..

இதேபோல் மற்றொரு உடையில் வெறும் பிராவுடன் நின்று போஸ் கொடுத்திருக்கிறார் மீரா மிதுன். அந்த போட்டோவுக்கு உங்களை மட்டுமே விரும்பும் மற்றும் ஏங்குகிற ஒரு மனிதனை விட வேறு எதுவும் கவர்ச்சியாக இல்லை, வேறு யாரும் இல்லை என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.

ஜாக்கெட்டா?

இதனை பார்த்த நெட்டிசன்கள் இதுக்கு பேரு ஜாக்கெட்டா என கேட்டுள்ளனர். இந்த நெட்டிசன், என் கண்ணுக்கு மட்டும் தப்பா தெரியுதா.. இல்ல அது உண்மையாவே ட்ரான்ஸ்ப்ரன்ட்டா இருக்கா என்று கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X