நோ பிரா.. பேண்டிஸுடன் போஸ்.. உச்சக்கட்ட கவர்ச்சியில் மீரா மிதுன்.. மோசமாக விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை மீரா மிதுனின் உச்சக்கட்ட கவர்ச்சி போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை மோசமாக திட்டி தீர்த்திருக்கின்றனர்.

சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகை மீரா மிதுனுக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போனால் பிரபலமாகலாம் வாய்ப்பு கிடைக்கும் என்று எண்ணி, விஜய் டிவியிடம் கெஞ்சி கூத்தாடி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார்.

ஆனால் அங்கும் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல், பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி பரபரப்பை கிளப்பினார். இதனால் மக்களின் கோபத்திற்கு ஆளான மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இஷ்டத்துக்கு விளாசல்

இஷ்டத்துக்கு விளாசல்

வெளியே வந்த பிறகும் அடங்காத மீரா, விஜய் டிவி மற்றும் பிக்பாஸ் பிரபலங்களை இஷ்டத்துக்கு விளாசி தள்ளினார். இதனால் அடுத்தடுத்து படங்களில் இருந்து நீக்கப்பட்டார்.

ஓரம் கட்டப்பட்ட மீரா

ஓரம் கட்டப்பட்ட மீரா

இதனால் கடுப்பான மீரா மிதுன் தமிழ் சினிமாவையும் நடிகர் கமல்ஹாசனின் குடும்பத்தினரையும் கடுமையாக சாடினார். இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இருந்து மொத்தமாகவே ஓரம் கட்டப்பட்டுள்ளார் மீரா மிதுன்.

கவர்ச்சி போட்டோக்கள்

கவர்ச்சி போட்டோக்கள்

தற்போது பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் தவித்து வரும் மீரா, பட வாய்ப்புகளை பெற்ற தீர வேண்டும் என கவர்ச்சிக் கடையை திறந்திருக்கிறார். தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு திணறடித்து வருகிறார்.

உள்ளாடை மட்டும்

உள்ளாடை மட்டும்

நாளுக்கு நாள் அவரது கவர்ச்சியின் ஆழம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நெட்டிசன்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காத மீரா மிதுன், ஒன்று உள்ளாடையுடன் போஸ் கொடுக்கிறார்.

படு மோசமான போஸ்

படு மோசமான போஸ்

அல்லது உள்ளாடை கூட இல்லாமல் போஸ் கொடுக்கிறார். தற்போது ஆஸ்திரேலியா ஃபேஷன் வீக்கின் அட்டைப் படத்திற்கு படு மோசமாக போஸ் கொடுத்திருக்கிறார்.

நோ உள்ளாடை

நோ உள்ளாடை

வெறும் பேண்டீஸ் மட்டுமே அணிந்துள்ள மீரா, மேலே உள்ளாடை கூட அணியாமல் ஒரு ஓவர் கோட்டை மட்டுமே அணிந்திருக்கிறார். அதையும் திறந்துபோட்டுள்ளார்.

வேற லெவல்

கண்கள் கூசும் மீரா மிதுனின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கேவலமாக விமர்சித்துள்ளனர். வர வர வேற லெவல்ல போயிட்டு இருக்கீங்க மீரா.. நல்லா நடங்க என்று கூறியிருக்கிறார் இவர்.

போஸ்ட் பண்றீயே

டேட் முடிஞ்சுடுச்சு பேபி இப்போ போயி போஸ்ட் பண்றீயே என்று கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

அரைகுறை ஆடை

அரைகுறை ஆடை

மேலும் சிலர் உங்க அம்மா இதையெல்லாம் கண்டிக்க மாட்டாங்களா? என்ன போட்டோ இது என கடுமையாக விளாசியிருக்கின்றனர். மீராவின் இந்த அரைகுறை ஆடை போட்டோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X