டீனாவுடன் ஒரே கொஞ்சல்.. முத்தம்தான்.. பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட வீடியோ.. கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் பிரபலம் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றியுள்ளனர்.

Recommended Video

Meera Mithun Phone Number in Adult Sight | Yashika Boy Friend

மீரா மிதுன்.. தன்னை சூப்பர் மாடல் என்று சொல்லிக் கொள்ளும் இவர் தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

பல சர்ச்சைகளுக்கு பெயர் போன மீரா மிதுன் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதிலும் சர்ச்சைகளில் சிக்கி வெளியேறினார்.

இருந்ததும் போச்சு

இருந்ததும் போச்சு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எண்ணி பங்கேற்ற அவருக்கு எல்லாம் எதிர்மாறாய்தான் நடந்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடன் பங்கேற்ற சக போட்டியாளர்கள் எல்லாம் படங்களில் கமிட்டாக மீரா மிதுன் இருந்த வாய்ப்பையும் தவறவிட்டு தவித்து வருகிறார்.

அட்டை படங்கள்

அட்டை படங்கள்

எப்படியாவது பட வாய்ப்புகளை பெற்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் கவர்ச்சியில் தாராளம் காட்டி அள்ளி விட்டு வருகிறார். இதற்கு மேல் காட்டுவதற்கு ஒன்றுமே இல்லை என்று கூறும் அளவுக்கு கவர்ச்சி மழையை பொழிந்து வருகிறார் மீரா மிதுன். அட்டை படங்களுக்கு படு மோசமாய் போஸ் கொடுத்து அதனை ஷேர் செய்து வாங்கிக்கட்டினார். எப்படியாவது பட வாய்ப்புகளை பெற்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் கவர்ச்சியில் தாராளம் காட்டி அள்ளி விட்டு வருகிறார். இதற்கு மேல் காட்டுவதற்கு ஒன்றுமே இல்லை என்று கூறும் அளவுக்கு கவர்ச்சி மழையை பொழிந்து வருகிறார் மீரா மிதுன். அட்டை படங்களுக்கு படு மோசமாய் போஸ் கொடுத்து அதனை ஷேர் செய்து வாங்கிக்கட்டினார்.

செக்ஸி டான்ஸ்

செக்ஸி டான்ஸ்

இருப்பினும் அசராத மீரா மிதுன், ஆண் நண்பர்களுடன் அரைகுறை உடையில் பப்புகளில் கெட்ட ஆட்டம் போட்டு வந்தார். மோசமனா வளைவு நெளிவுகளுடன் அவர் ஆடும் ஆட்டம் அவ்வளவு செக்ஸியாக இருக்கும். இதனை பார்த்தும் மீரா மிதுனை திட்டாத நெட்டிசன்கள் கிடையாது.

குவாரண்டைன் டைம்

குவாரண்டைன் டைம்

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தற்போது 144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுக்க மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். திரை பிரபலங்கள் பலரும் தங்களின் குவாரண்டைன் காலத்தை குடும்பத்துடன் ஜாலியாக கழித்து வருகின்றனர்.

கொஞ்சும் கிளி

கொஞ்சும் கிளி

இந்நிலையில் மீரா மிதுன், தனது செல்ல கிளியுடன் குவாரண்டைன் நேரத்தை கழித்து வருகிறார். டீனா என பெயரிடப்பட்ட அந்தக் கிளிக்கு முத்தம் கொடுப்பது கொஞ்சுவது என உள்ளார். தனது கிளியை கொஞ்சும் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் மீராமிதுன்.

எங்கேயே போகுது

மீரா மிதுன் என்ன செய்தாலும் அவரை விளாசி வரும் நெட்டிசன்ஸ் இந்த வீடியோவையும் விட்டு வைக்கவில்லை. சரமாரியாக விளாசி தள்ளியிருக்கின்றனர். மீராவின் வீடியோவை பார்த்த இந்த நெட்டிசன், நீ வாய அப்படி கொண்டு போகாத எங்க மைன்ட் எங்கேயோ போகுது என கலாய்த்திருக்கிறார்.

கொரோனா வந்துடும்

அய்யோ அந்த பறவை என்ன பாவம் பண்ணுச்சோ.. உன்கிட்ட வந்து மாட்டிக்கிட்டு என்று கண்ணீர் விடுகிறார் இந்த நெட்டிசன். இன்னும் சில நெட்டிசன்கள் இப்படிலாம் முத்தம் கொடுத்து கொஞ்சாதீங்க கொரோனா வந்துடும் என எச்சரித்துள்ளனர். மீராவின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Read more about: meera mithun video
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X