பாத்ரூமிலிருந்து ஹாயாக வீடியோ வெளியிட்ட நடிகை.. தெற்கின் பூனம் பாண்டே என புகழ்ந்த நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை மீரா மிதுன் பாத்ரூமில் இருந்தப்படி ஹாயாக வெளியிட்டுள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை தெற்கின் பூனம் பாண்டே என கொஞ்சியுள்ளனர்.
Recommended Video
நடிகை மீரா மிதுன் என்றால் ஒன்று சர்ச்சை இல்லாவிட்டால் கவர்ச்சி என்றாகிவிட்டது. தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்த மீரா மிதுன் தற்போது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
கவர் போட்டோ, அரை குறை ஆடை, அரை நிர்வாணம், பிகினி என பயங்கரமான போட்டோக்களை வெளியிட்டு மிரட்டி வருகிறார். முன்னழகு, தொடை அழகு என காட்டும் கவர்ச்சியை காண்பதற்கு என்றே ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது.
சூப்பர் மாடல்
தன்னை பார்த்து தான் மற்றவர்கள் காப்பியடித்து போட்டோ ஷுட் நடத்துவதாக குற்றம் சாட்டி வருகிறார் மீரா மிதுன். மேலும் தன்னை போன்ற சூப்பர் மாடல்கள்தான் போட்டோ ஷுட் நடத்த வேண்டும், சூப்பர் மாடல் அல்லாதவர்கள் போட்டோ ஷுட் நடத்தி அதன் தரத்தை குறைப்பதாகவும் சாடினார்.

பாத்ரூம் வீடியோ
நேற்று உடம்பில் ஒட்டுத்துணியில்லாமல் நிர்வாண போட்டோ வெளியிட்டார் மீரா மிதுன். உடம்பு முழுக்க கறுப்பு மையைப் பூசியது போன்று மேக்கப் போட்டு ஒட்டுத் துணியில்லாமல் நகைக்கடை விளம்பரத்திற்காக மிரள விட்டிருந்தார். இந்நிலையில் இன்று பாத்ரூமில் இருந்தப்படி ஹாயாக வீடியோ வெளியிட்டிருக்கிறார் மீரா மிதுன்.

கெட்ட வார்த்தை கேப்ஷன்
நைட் டிரெஸில் தலை முடியை கோதியப்படி வீடியோ வெளியிட்டுள்ளார். போதா குறைக்கு கண்ணடித்தும் கிக்கேற்றியிருக்கிறார் மீரா மிதுன். அதோடு ஹாட் ஷவரில் நீண்ட நேரம் குளிப்பதுதான் மகிழ்ச்சி, வீக்கென்ட் வைப்ஸ் என்று பதிவிட்டுள்ளதோடு பச்சையான கெட்ட வார்த்தையும் குறிப்பிட்டு தனது வீடியோவுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார்.
தெற்கின் பூனம் பாண்டே
மீரா மிதுனின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், தெற்கின் பூனம் பாண்டே நீங்கள் தான் என புகழ்ந்து தள்ளியிருக்கின்றனர். இன்னும் சிலர் சேரன் சார் பார்த்துட போறாரு மறைச்சுக்கோங்க அம்மணி என்று பதிவிட்டுள்ளனர். பிக்பாஸ் சீசன் 3யில் பங்கேற்ற மீரா மிதுன், சகபோட்டியாளரான இயக்குநர் சேரன் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக தெரிவித்து பிரளயத்தை கிளப்பினார்.
வைரலாகும் வீடியோ
வழக்கமாக தனது போட்டோவிலும் வீடியோவிலும் முன்னழகை காட்டும் மீரா மிதுன் இந்த வீடியோவில் கவர்ச்சியை கொஞ்சம் கம்மியாக்கியிருப்பதால் கொஞ்சம் நொந்து போயுள்ளனர். கொஞ்சம் உங்களின் முன்னழகை காட்டுங்கள் என கெஞ்சியுள்ளனர். மீரா மிதுனின் இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











