கிறிஸ்துமஸ்க்கு கிளாமராக வாழ்த்து சொன்ன மீரா மீதுன்.. பழைய டிரெஸ்தான்.. ஆனாலும் இது புது போஸ்!
சென்னை: நடிகை மீரா மிதுன் வழக்கம்போல செம கிளாமர் போட்டோவை போட்டு கிறிஸ்துமஸுக்கு கெத்தாக வாழ்த்து கூறியுள்ளார்.
நடிகை மீரா மிதுன் என்றாலே கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு கிறங்கடிப்பார் என்றாகிவிட்டது. அவரது போட்டோக்களை பார்க்க ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகி விட்டது.
மீரா மிதுனின் போட்டோக்களை பார்த்து அவரை துப்பாத குறையாக திட்டியவர்கள் ஏராளம். இப்போதும் திட்டிக்கொண்டுதான் இருக்கின்றனர்.

அக்கறை டிவிட்ஸ்
ஆனாலும் கடந்த சில நாட்களாக பிகினி போடுங்கள், எடையை குறையுங்கள், வெயிட் கூடிக்கொண்டே போகிறது என அக்கறையான டிவீட்டுகளையும் அவரிது டிவிட்டர் பக்கத்தில் பாரக்க முடிகிறது.

செம கிளாமர்
முன்னழகை மட்டுமே விதவிதமான போஸில் காட்டி உசுப்பேற்றி வருகிறார் மீரா மிதுன். இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் செம கிளாமரில் கெத்தாய் வாழ்த்து கூறியிருக்கிறார்.

கிஃப்ட் மட்டும் இல்ல
பிங்க் நிற புடவையில் பக்கவாட்டில் மொத்தமும் தெரியும் வகையில் பிரா கூட போடாமல் செம செக்ஸியாக போஸ் கொடுத்திருக்கிறார். கிறிஸ்துமஸ் என்பது பரிசுகளை திறப்பது மட்டும் இல்லை, நம் இதயங்களைத் திறப்பது.. அமைதி, அன்பு மற்றும் மகிழ்ச்சி இந்த கிறிஸ்துமஸுக்கு இது உங்களுக்குத் தேவை என தெரிவித்திருக்கிறார்.
ரியாக்ஷன்
மீராவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் சிலர் பதிலுக்கு மீராவுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சிலர் வழக்கம் போல் தங்களின் ரியாக்ஷன்களை கொடுத்துள்ளனர்.
கிள்ளிதான் கொடுத்திருக்கான்
எம்மா ஸ்ரீதேவி இல்லாதத காட்டாதம்மா.. கடவுள் உனக்கு கிள்ளி தான் கொடுத்திருக்கான்.. அள்ளி கொடுக்கல என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
வேற லெவல்..
மச்சசான் வேற லெவல் பண்றமா.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
கிறிஸ்துமஸ் வாழ்த்து
இந்த போட்டோவ வச்சுதான் நீ கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லுவியா என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
போஸ் புதுசு
மீரா மிதுனின் இந்த டிரெஸ் பழசுதான். ஏனெனில் ஏற்கனவே பல போட்டோக்களை இந்த உடையில் ஷேர் செய்திருக்கிறார் மீரா மிதுன். ஆனால் இந்த போஸ் புதுசு, போட்டோவும் புதுசு..!


Click it and Unblock the Notifications











