அழகி.. மோசடி சர்ச்சை.. பிக்பாஸ் பிரபலம்.. வைரலாகும் மீரா மிதுனின் கவர்ச்சி போட்டோஸ்!
Recommended Video
Bigg Boss 3 Tamil: Meera Mitun Entry: சாக்க்ஷியின் கோவத்திற்கு இது தான் காரணமா!- வீடியோ
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் மீரா மிதுனின் கவர்ச்சி படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் வீட்டின் 16வது போட்டியாளராக நடிகை மீரா மிதுன் நேற்று வந்தார். 2016ஆம் ஆண்டுக்கான ஃபெமினாஸ் மிஸ் சவுத் இந்தியா அழகி பட்டத்தை வென்றார்.

இதைத்தொடர்ந்து படங்களில் நடிக்கத் தொடங்கினார் மீரா. அண்மையில் இவர் மீது எழுந்த மோசடி புகாரால் அழகி பட்டத்தை திரும்பப்பெற்றது ஃபெமினாஸ் அமைப்பு.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார் மீரா. அவரது கவர்ச்சியான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Comments


Click it and Unblock the Notifications