அழகே பொறாமைப்படும் பேரழகு.. மேகா ஆகாஷின் கியூட்னஸ் ஓவர்லோடு புகைப்படங்கள் வைரல்!

சென்னை : பேட்டை படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ்.

விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகி வரும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

கவர்ச்சி காட்டாமல் தனது அழகிய நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வரும் மேகா ஆகாஷின் லேட்டஸ்ட் கியூட்னஸ் ஓவர்லோடு புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகிறது.

தமிழில் அறிமுகப் படமாக

தமிழில் அறிமுகப் படமாக

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட திரைப்படம் ரஜினி ரசிகர்களுக்காகவே வெளியானது. மேகா ஆகாஷ் இந்த படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து இருப்பார். தெலுங்கில் ஓரிரு படங்களில் நடித்து வந்த மேகா ஆகாஷுக்கு பேட்ட திரைப்படம் தமிழில் அறிமுகப் படமாக அமைந்தது. பேட்ட படத்தை தொடர்ந்து தமிழிலும் பல படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆனார்

பாலிவுட்டிலும் வாய்ப்புகள் குவிகிறது

பாலிவுட்டிலும் வாய்ப்புகள் குவிகிறது

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் கதாநாயகியாக நடித்த மேகா ஆகாஷ் இந்த திரைப்படம் மிக தாமதமாகவே வெளியானது பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இந்த திரைப்படம் ஒரு வழியாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. வந்தா ராஜாவா தான் வருவேன், பூமராங், ஒரு பக்க கதை என தமிழில் சில படங்களில் நடித்து வந்த மேகா ஆகாஷ் அதற்குள்ளாகவே இப்பொழுது பாலிவுட்டிலும் வாய்ப்புகள் குவிகிறது. அந்த வகையில் நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் இந்தியில் வெளியான

கவர்ச்சி காட்டாமல் அழகிய நடிப்பின்

கவர்ச்சி காட்டாமல் அழகிய நடிப்பின்

தெலுங்கில் இப்பொழுது ரவி தேஜாவுக்கு ஜோடியாக ராவணசுரா என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இவ்வாறு தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் மிக பிஸியாக நடித்து வரும் மேகா ஆகாஷ் இன்றுவரை எந்த ஒரு படத்திலும் கவர்ச்சி காட்டாமல் அழகிய நடிப்பின் மூலம் ரசிகர்களை வசீகரம் செய்து வருகிறார். தமிழ் சினிமாவில் நடித்த சில படங்களிலேயே இப்பொழுது முன்னணி நடிகையாக உருவாகி உள்ளார்

Recommended Video

விஜய் கூட DANCE ஆட முடியாது | ACTRESS MEGHA AKASH CHAT PART - 02 | Filmibeat Tamil
கியூட்னஸ் ஓவர்லோடு புகைப்படங்கள்

கியூட்னஸ் ஓவர்லோடு புகைப்படங்கள்

சமூக வலைதளங்களில் அடிக்கடி க்யூட் புகைப்படங்களை பதிவிட்டு வைரலாகி வருகிறது. அந்த வகையில் இப்போது படுக்கையறையில் அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள க்யூட்டான புகைப்படங்கள் இப்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகின்றன. இதைப்பார்த்த ரசிகர்கள் வரும் அழகே பொறாமைப்படும் பேரழகு என வர்ணித்துள்ளார் மற்றுமொரு ரசிகர் யார் சொன்னது உலகில் ஏழு அதிசயங்கள் என்று எட்டாவது அதிசயமாக மேகா ஆகாஷ் இங்கே இருக்கிறார் என ரசிகர்கள் ஆரவாரமாக வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X