நடுக்காட்டில் தொப்புள் தெரிய போஸ் கொடுத்த பிரபல நடிகை... கொதிக்கும் இணையதளம் !

மும்பை : சர்ச்சைக்குரிய பல கிளாமர் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு ரசிகர்களை கவர்ச்சி மழையில் நனைய வைத்து வருபவர் நடிகை மேகா குப்தா.

ஹிந்தியில் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிரபலமான இவர் ஷாருக்கான் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான "ஃபேன்" திரைப்படத்தில் நடித்து ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர்.

இதையடுத்து இஷ்டத்துக்கு கவர்ச்சி காட்டியவாறு பல்வேறு புகைப்படங்களை தொடர்ந்து சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் மேகா இப்பொழுது ஹாட்டான சிகப்பு நிற சேலையில் தொப்புளை காட்டியவாறு நடுகாட்டில் மல்லாக்க படுத்து கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று அனைவரையும் உசுப்பேற்றியுள்ளது.

பிரபலமான நடிகையாக

பிரபலமான நடிகையாக

கொள்ளை கொள்ளும் அழகுடன் திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் மேகா குப்தா ஹிந்தி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பாயல் என்ற கதாபாத்திரத்தில்

பாயல் என்ற கதாபாத்திரத்தில்

பிரபலமான பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான இவர் 2016 ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான "ஃபேன் " திரைப்படத்தில் பாயல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரை ரசிகர்களுக்கும் பரிச்சயமானதையடுத்து இப்போது பல்வேறு திரைப்படங்களிலும் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.

பின்தொடரும் ரசிகர்களின்

பின்தொடரும் ரசிகர்களின்

இவ்வாறு ஒரு புறம் திரைப்படங்களில் கலக்கி வர மறுபுறம் இணையத்தில் எக்கச்சக்கமான சர்ச்சைக்குரிய கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவரை அதற்காகவே பின்தொடரும் ரசிகர்களின் கூட்டம் ஏராளம்.

மல்லாக்க படுத்துக்கொண்டு

மல்லாக்க படுத்துக்கொண்டு

இந்நிலையில் நடுக்காட்டில் ஹாட்டான சிகப்பு சேலையில் தொப்புள் தெரிய மல்லாக்க படுத்துக்கொண்டு அனைவரையும் உசுப்பேத்துற வகையில் வெளியிட்டுள்ள இந்த கட்டுக்கடங்காத கவர்ச்சிப் புகைப்படம் அனைவரையும் குஷிப்படுத்தி இருக்கும் நிலையில் பலர் இந்த ஹாட் புகைப்படத்தை பார்த்த ஆனந்தத்தில் அங்கேயே தங்கி விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X