பால்கனியில் இப்படியா நிக்கிறது.. வெறும் சட்டை மட்டும்தான்.. டிவி நடிகையின் போஸால் திணறும் இன்ஸ்டா!

சென்னை: பிரபல டிவி நடிகை வெறும் சட்டையுடன் போஸ் கொடுத்திருக்கும் போட்டோ இன்ஸ்டாகிராமை திணறடித்து வருகிறது.

இந்தி சேனல்களில் பெரும் பிரபலமானவர் மேகா குப்தா. 2004ஆம் ஆண்டு சோனி டிவியில் ஒளிபரப்பான க்கஸம் என்ற சீரியலின் மூலம் தொலைக்காட்சி துறைக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து ஸ்டார் ப்ளஸ், ஜீடிவி, ஸ்டார் ஒன், சோனி டிவி, கலர்ஸ் டிவி உள்ளிட்ட சேனல்களில் பல சீரியல்களில் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில்

சமூக வலைதளங்களில்

ஏராளமான சீரியல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு ஷாருக் கான் நடிப்பில் வெளியான ஃபேன் என்ற படத்திலும் நடித்துள்ளார் மேகா குப்தா. சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ளார் நடிகை மேகா குப்தா.

விவாகரத்து

விவாகரத்து

2010 ஆண்டு ஆதித்யா ஷெராஃப் என்பவரை திருமணம் செய்தார் மேகா. ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 4 ஆண்டுகளிலேயே அவர்களின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. 2014ஆம் ஆண்டு இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

ஹாட் போட்டோஸ்

ஹாட் போட்டோஸ்

அதன் பிறகு 2016ஆம் ஆண்டு சித்தாந்த் காமிக் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் மேகா குப்தா. இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 7 லட்சம் ஃபாலோயர்களை கொண்டுள்ளார் மேகா குப்தா. அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவ்வப்போது ஹாட் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

அரைகுறை உடை

அரைகுறை உடை

யோகா செய்வது, உடற் பயிற்சி செய்வது என வித்தியாசமான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு கிறங்க வைத்து வருகிறார். அதோடு அரைகுறை உடையில் அவ்வப்போது கிளாமர் போட்டோ ஷுட்டுக்களையும் நடத்தி சூடேற்றி வருகிறார்.

Recommended Video

இஷா குப்தா பாக்ஸிங் வீடியோ
தொடைக்கு மேல்

தொடைக்கு மேல்

அந்த வகையில் தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்திருக்கும் போட்டோ மிரள விட்டுள்ளது. அதாவது வெள்ளை நிற ஷார்ட் டாப்ஸ் மட்டுமே அணிந்துள்ளனார் மேகா குப்தா. தொடைக்கு மேல் வரை மட்டுமே சட்டை போன்று உள்ளது அந்த டாப்ஸ்.

பால்கனியில் நின்று..

பால்கனியில் நின்று..

அதற்கு எந்த பாட்டமும் அணியாமல் செம செக்ஸியாக உள்ளார். கீழே எதுவும் அணியாமல் பால்கனியில் நின்றப்படி ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார் மேகா குப்தா. அவரது இந்த செம செக்ஸி போட்டோ செம வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X