பேண்ட் அணியாமல் அனைத்தும் தெரிய..செம சூடான போஸ்.. ஓவர் கிளாமர் வேண்டாம் செல்லம் எனும் ரசிகர்கள் !
மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பேஃன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் நடிகை மேகா குப்தா.
சர்ச்சைகளுக்கு சற்றும் சளைக்காமல் அதீத கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவது அவருக்கு நிகர் அவரே.
முன்னணி நடிகைகளே அதிக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட தயங்கும் நிலையில் இப்போது மேகா வெளியிட்டுள்ள பேண்ட் போடாமல் இருக்கும் போட்டோ ஒன்றை பார்த்து ரசிகர்கள் இவ்வளவு கவர்ச்சி கூடாது என ரசித்தவாறு செல்லமாக கண்டித்தும் வருகின்றனர்.

தலையை காட்ட
இந்தி சீரியல்களை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கும் சீரியல் ரசிகர்களுக்கும் மிகவும் பரிச்சயமானவர் நடிகை மேகா குப்தா, எண்ணற்ற சீரியல்களில் நடித்து வந்த இவர் இப்பொழுது சில திரைப்படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் தலையை காட்ட ஆரம்பித்துள்ளார்.

அமோக ஆதரவு
கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சி தொடர்களில் வெற்றிகரமாக பல்வேறு வேடங்களில் நடித்து கலக்கி வரும் மேகாவிற்கு, இளசுகள் மத்தியில் மட்டுமல்லாமல் குடும்ப பெண்களிடமும் அமோக ஆதரவு இருந்து வருகிறது.

வெள்ளித்திரை வேட்டையை
இந்நிலையில் 2016 ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான பேஃன் திரைப்படத்தில் பாயல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனது வெள்ளித்திரை வேட்டையை ஆரம்பித்த மேகா குப்தா இப்பொழுது பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தம் ஆகியும் சில வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.

கால்கள் தெரிய
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியும், பிரபலமடைந்தும் வரும் மேகா குப்தா இப்பொழுது வெறும் வெள்ளை சட்டை மட்டும் அணிந்து கொண்டு கீழே பேண்ட் உட்பட எதுவுமே அணியாமல் பூப்போன்ற மென்மையாக இருக்கும் தனது கால்களை தொட்டு பார்த்தவாறு பார்க்கும் அனைவரையும் வெறியேற்றும் வெறித்தனமான கவர்ச்சி புகைப்படம் பலரையும் ஜொள்ளுவிட வைத்துள்ள நிலையில் ரசிகர்கள் சிலர் இவ்வளவு கிளாமர் கூடாது என செல்லமாக கண்டித்தும் வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











