twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அதே புன்னகையுடன்… நீண்ட நாட்களுக்கு பிறகு படப்பிடிப்புக்கு திரும்பிய மேக்னா ராஜ்!

    |

    சென்னை :நடிகை மேக்னா ராஜ் நீண்ட நாட்களுக்கு பிறகு படப்பிடிப்புக்கு திரும்பி உள்ள புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

    Actress Meghana Raj share a photos returns to shooting after a year.

    கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் சிரஞ்சீவி சர்ஜா. இவர், கன்னடத்தில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த ஆண்டு நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார்.

    Actress Meghana Raj share a photos returns to shooting after a year.

    சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி மேக்னா ராஜ் தமிழில் காதல் சொல்லவந்தேன் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானார். சிரஞ்சீவி சர்ஜாவும், மேக்னாராஜூம் 10 ஆண்டுகளாக காதலித்து 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சீரஞ்சீவி ராஜா இறந்த போது மேக்னா 6மாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு கடந்த அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.

    கோமாவில் சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த்...என்ன நடந்தது ? கோமாவில் சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த்...என்ன நடந்தது ?

    தனது குழந்தையுடன் நீண்ட நாட்களாக நேரத்தை செலவிட்டு வந்த மேக்னா ராஜ், தற்போது கேமரா முன் தோன்றி ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தில் நடித்துள்ளார்.

    Actress Meghana Raj share a photos returns to shooting after a year.

    Recommended Video

    தடுப்பூசி எடுக்கும் போது ALCOHOL குடிக்க கூடாது | Cook With Comali Sakthi Vaccinated

    இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. பல சோகங்களை மனதிற்குள் மறைத்துக்கொண்டு அதே புன்னகையுடன் திரையில் தோன்றினார் மேக்னா ராஜை பார்த்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Read more about: meghana raj
    English summary
    Actress Meghana raj returned to acting after a year and she has been shooting for a TV commercial for the past few days.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X