எனக்கு "அதுல" விருப்பம் இல்லை.. வேண்டாம் விட்ருங்க.. மிருணாளினி பளிச்!

சென்னை : டப்ஸ்மாஸ் மூலம் பிரபலமான நடிகை மிருணாளினி ரவி பிக்ஸ் பாஸ் சீசன்5ல் கலந்து கொள்ள இருப்பதாக பரவி வரும் தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

விஜய்சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தி ஒரு முக்கியமான கதாபாத்தில் நடித்துள்ளார்.

எம்.ஜி.ஆர் மகன், கோப்ரா, எனிமி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த எம்.ஜி.ஆர் மகன் திரைப்படம் ஏப்ரல் 23ந் தேதி வெளியாக உள்ளது.

சினிமா வாய்ப்பு

சினிமா வாய்ப்பு

பெங்களூரில் வசித்து வரும் மிருணாளினி டப்ஸ்மாஷ் வீடியோவால் மிகவும் பிரபலமானார். இவர் செய்த டப் ஸ்மாஷ் வீடியோக்கள் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்று பெற்றிருந்தன. சமூகவலைத்தளத்தில் பிரபலமானால் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து.

முக்கியமான ரோலில்

முக்கியமான ரோலில்

விஜய்சேதுபதி தேசிய விருது பெற்ற சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தபடத்தைத் தொடர்ந்து இவர் தெலுங்கில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார். 2019ம் ஆண்டு வெளியான சாம்பியன் திரைப்படத்தில் நடித்தார்.தற்போது விக்ரமின் கோப்ரா படத்திலும், எம்.ஜி.ஆர் மகன் படத்திலும் விஷாலின் எனிமி படத்திலும் நடித்து வருகிறார்.

கலந்து கொள்ளவில்லை

கலந்து கொள்ளவில்லை

இந்நிலையில் மிருணாளினி பிக் பாஸ் 5ல் கலந்து கொள்வதாக தகவல் வெளியாகி வருகின்றன. இந்த தகவலை அவர் மறுத்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், பிக் பாஸ் முதல் சீசனில் இருந்தே என்னை அழைத்து வருகிறார்கள். ஆனால், நான் கலந்து கொள்ளவில்லை. எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி ரொம்ப பிடிக்கும் , அதைத் தொடர்ந்து பார்ப்பேன். ஒரு பார்வையாளரா அந்த நிகழ்ச்சியின் மீது எனக்கு எந்தவித விமர்சனமும் கிடையாது என்று கூறியுள்ளார்.

ஜூன் மாத்திலிருந்து

ஜூன் மாத்திலிருந்து

பிக்பாஸ் சீசன்5 ஜூன் மாதம் 3வது வாரத்திலிருந்து ஒளிபரப்ப விஜய் டிவி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்கான முதற்கட்ட பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. போட்டியாளர்களிடம் விஜய் டிவி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X