Don't Miss!
- News
சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்.. கோட்டையில் திக்திக்.. அதிரடியாக மாற்றப்பட்ட அதிகாரிகள்.. என்ன நடந்தது?
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க பிறக்கும்போதே சமையல் நிபுணராக பிறந்தவர்களாம்...இவங்கள கல்யாணம் பண்றவங்க அதிர்ஷ்டசாலிகளாம்!
- Automobiles
இன்சூரன்ஸை கிளைம் செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகும் கியா ஹூண்டாய் கார் உரிமையாளர்கள்... இதற்கான காரணம் என்ன?
- Finance
LIC மட்டும் அல்ல, PNB-யும் அதானி குழுமத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு.. அச்சத்தில் முதலீட்டாளர்கள்!
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
எம்மாடி கண்ணு கூசுதுதே கவர்ச்சியில் தாராளம் காட்டும் மோனல் கஜ்ஜர் எக்குத்தப்பா வர்ணிக்கும் ரசிகர்கள்
சென்னை : நடிகை மோனல் கஜ்ஜர் தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, மராத்தி என மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இணையத்தில் ஹாட்டாக இருக்கும் மோனல் கஜ்ஜர் சூடேத்தும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
கர்நாடகத்தை
சூறையாடும்
கொரோனா..
கன்னட
பிக்
பாஸ்
பாதியிலேயே
நிறுத்தம்!
இந்த புகைப்படத்தைப்பார்த்த ரசிகர்கள் எக்குத்தப்பாக வர்ணித்து வருகின்றனர்.

மிஸ் குஜராத்
2011ம் ஆண்டு ரேடியா மிர்ச்சி நடித்திய அழகிப்போட்டியில் கலந்து கொண்ட மிஸ் குஜராத்தி என்ற பட்டத்தை வென்றார். இதையடுத்தே இவருக்கு திரைத்துறையில் நுழைய வாய்ப்புகள் தேடி வந்தன. "சுடிகடு"என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

முதல் திரைப்படம்
சுடிகடு திரைப்படம் வெளியாவதற்கு முன்பே தமிழ், மலையாளம் என 5 திரைப்படங்களில் ஒப்பந்தமானார். டிராகுலா என்ற மலையாள படத்திலும், மை என்ற இந்தி படத்திலும் தனது அறிமுகத்தை கொடுத்தார். இதன்பின் முன்னணி நடிகை என்ற பட்டியலில் இவரின் பெயரும் இடம்பெற்றது.

தமிழில் அறிமுகம்
மோனல் கஜ்ஜர் தமிழில் வானவராயன் வல்லவராயன் மற்றும் விக்ரம் பிரபுடன் சிகரம் தொடு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் வெற்றி பெற்றன. இருப்பினும் இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

போட்டியாளராக
தமிழில் படவாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு பக்கம் சென்ற இவர். தெலுங்கு பிக் பாஸ் சீசன்4ல் போட்டியாளராக கலந்து கொண்டார். கடந்த ஆண்டு 'அல்லுடு ஆதர்ஸ்' என்ற படத்தில் சாய் சீனிவாஸூடன் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார். மேலும் இவர், 'தெலுங்கு அப்பாய் குஜராத் அம்மாயி' என்ற வலைத் தொடரிலும் நடித்துள்ளார்.

வர்ணிக்கும் ரசிகர்கள்
தெலுங்கு,குஜராத்தி, இந்தி ஆகிய மொழிகளில் படு பிஸியாக நடித்து வரும் மோனலின் பல ஹாட்டான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இளசுகளை சூடேத்தும் இந்த புகைப்படங்கள் இணையவாசிகளை மேலும் சூடேத்தி வருகிறது.