லைப்ரரிக்குள் பிரா போடாமல் முன்னழகை காட்டிய நடிகை.. கேப்ஷனிலும் கிக்!
சென்னை: நாகினி சீரியலில் நடித்த நடிகை மவுனி ராய், உள்ளாடை இல்லாமல் போஸ் கொடுத்த போட்டோ வைரலாகி வருகிறார்.
நடிகை மவுனி ராய், நாகினி சீரியலின் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். ஹோம்லி கம் செக்ஸி லுக், நல்ல உடல் கட்டமைப்பு என பாலிவுட்டுக்கு தேவையான அத்தனை அம்சங்களும் கொட்டிக்கிடந்தது மவுனி ராயிடம்.
இதனை தொடர்ந்து அவருக்கு பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தன. தற்போது பாலிவுட் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

பிகினி உடையில்
இருப்பினும் அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் போட்டு ரசிகர்களை கிக்கேற்றி டைம்லைனிலேயே உள்ளார் மவுனி ராய். அவ்வப்போது பிகினி உடையில் போட்டோ போடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
பிரா இல்லாமல்
இந்நிலையில் அண்மையில் அவர் வெளியிட்ட போட்டோ தற்போது வைரலாகி வருகிறது. அதாவது லைப்ரரிக்குள் உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டியப்படி போஸ் கொடுத்திருக்கிறார் மவுனிராய்.

டபுள் மீனிங் கேப்ஷன்
லோ நெக் டாப்ஸில் செம கிளாமராக உள்ளது மவுனியின் அந்த போட்டோ. மேலும் எந்த பக்கத்தை திருப்ப வேண்டும் என்றும் டபுள் மீனிங்கில் கேப்ஷன் கொடுத்து உசுப்பேற்றியிருக்கிறார்.

அறுவை சிகிச்சை தோல்வியா?
இதனை பார்த்த நெட்டிசன்கள், லைப்ரரிக்குள் வந்திருப்பவர்களை படிக்கவிடாமல் இந்த அழகை காட்டி தொல்லை செய்கிறாய் என்று டிவிட்டியிருக்கின்றனர். சிலர் மார்பக அறுவை சிகிச்சை ஃபெயில்டா என்று கேட்டு கிண்டலடித்துள்ளனர்.
அந்த புக்க படிங்க
இந்த போட்டோக்களில் மவுனி ராய் உடல் மெலிந்து போயிருப்பதை பார்த்த சில ரசிகர்கள் "ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து விடுபட 100 வழிகள்". என்ற தலைப்புள்ள புத்தகத்தின் பக்கங்களை திருப்புங்கள் என கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











