Just In
- 2 hrs ago
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- 3 hrs ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 5 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
- 7 hrs ago
ரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க!
Don't Miss!
- News
திருவண்ணாமலை திருவூடல் திருவிழா: நந்திக்கு தரிசனம் தந்த அண்ணாமலையார் - சூரியனுக்கும் காட்சி
- Automobiles
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Lifestyle
கோதுமை ரவை பாயாசம்
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆஹா, ஓவர் செக்ஸியால்ல இருக்கு...எங்க போய் முடியும்னு தெரியலயே... அடுத்த அட்டாக்கை ஆரம்பித்த நடிகை
மும்பை: நாகினி சீரியல் மூலம் புகழ் பெற்ற மெளனி ராய், அதிரடியான பிகினி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
நாகினி சீரியலில் நடித்தவர் மெளனி ராய். இந்த தொடர் பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பானதால், இந்திய அளவில் இவருக்கு ரசிகர்கள் உண்டு.
சீரியலில் இருந்து சினிமாவுக்கு சென்ற நடிகைகளில், இவரும் ஒருவர், அக்ஷய் குமாரின் கோல்டு படத்தில் நடித்த இவர், யஷ் நடித்த கே.ஜி.எஃப் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.
மாலத்தீவு
அடுத்து மேட் இன் சைனா படத்தில் நடித்த இவர், இப்போது பிரம்மாஸ்த்ரா, மொகுல் ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இவரும், மற்ற ஹீரோயின்களை போல விடுமுறைக்காக மாலத்தீவு சென்றுள்ளார். அங்கு ஸ்பெஷல் போட்டோஷூட்டில் பங்கேற்றுள்ளார். ஆடை அணியாமல், கடற்கரை அருகே படுக்கையை விரித்து, முதுகை காட்டியபடி அவர் எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் நேற்று முன்தினம் வைரலாகி வந்தன.
அடுத்த அட்டாக்
இந்தப் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஏராளமான கமென்ட்களையும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அடுத்த அட்டாக்கை ஆரம்பித்திருக்கிறார் மெளனி ராய். இப்போது இரண்டு பிகினி புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார் இவர். மாலத்தீவு நீச்சல் குளத்தில் அமர்ந்தபடி அவர் எடுத்துள்ள அந்த படங்கள் எக்குத்தப்பாக இருக்கின்றன.
|
ஓவர் செக்ஸியாக
சிவப்பு பிகினியில் மல்லாக்கப் படுத்தபடி அவர் இருக்கும் போட்டோவையும், கயிற்றைப் பிடித்தபடி ஓவர் செக்ஸியாக இருக்கும் மற்றொரு போட்டோவையும் அவர் பதிந்துள்ளார். இந்த போட்டோக்களை ஏராளமான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். சிலர் எடக்கு மடக்காக கமென்ட்களை அள்ளித் தெளித்துள்ளனர். வழக்கம் போல சிலர் திட்டியும் உள்ளனர்.

அதை எப்ப போடுவீங்க?
ஒருவர், ஆஹா இது ஓவர் செக்ஸியால்ல இருக்கு' என்றும் மற்றொருவர், இதெல்லாம் எங்க போய் முடியும்னு தெரியலையே என்றும் பதிவிட்டுள்ளனர். இன்னொருவரும் இந்த ரெண்டு போட்டோவுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டுள்ளார். ஒருவர், இந்த வியூ ஓகே, புல் வியூவை பார்க்கணுமே...அதை எப்ப போடுவீங்க? என்று ஏக்கமாகக் கேட்டுள்ளார்.

காதலர் தினமும் அதுவுமா
இன்னொருவர் கொஞ்சம் கவித்துவமாக எழுதி இருக்கிறார். 'தண்ணீரால் தீயை அணைக்க முடியாது என்பது உங்களால் நிரூபணமாகிறது என்று கூறியுள்ளார். இப்படி அரைகுறை போட்டோவை போட்டா எப்படி? முழு போட்டோவை போடுங்க... தாங்க முடியல' என்று தீ எரியும் சிம்பலை போட்டுள்ளார். காதலர் தினமும் அதுவுமே ஏம்மா இப்படி கடுப்பேத்தறீங்க? என்று சில ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.