தனது பெண் பார்க்கும் சடங்கின் போட்டோக்களை ஷேர் செய்த விஷால் பட நடிகை!

சென்னை: நடிகை பானு தன்னுடைய பெண் பார்க்கும் சடங்கின் போது எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து மெய் சிலிர்க்க வைத்துள்ளார்.

நடிகர் விஷாலின் தாமிரபரணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு பானுவாக அறிமுகமானவர் எல்சா ஜார்ஜ். அதற்கு முன்னதாகவே மலையாளத்தில் முக்தா என்ற பெயரில் பல படங்களில் நடித்துள்ளார்.

மலையாள மொழியில் ஏராளமான படங்களில் நடித்துள்ள பானு தமிழில் கடைசியாக பாம்பு சட்டை என்ற டத்தில் நடித்தார்.

பழைய நினைவுகள்

பழைய நினைவுகள்

தற்போது லாக்டவுன் என்பதால் நடிகைகள் பலரும் தங்களின் பழைய போட்டோக்களை த்ரோபேக் என ஷேர் செய்து வருகின்றனர். தங்களின் பழைய போட்டோக்களை ஷேர் செய்து அது தொடர்பான நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

பெண் பார்க்கும் சடங்கு

பெண் பார்க்கும் சடங்கு

அந்த வகையில் நடிகை முக்தா பானு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான போட்டோக்களை பகிர்ந்துள்ளார். அதாவது திருமணத்திற்கு முன்பாக தன்னை பெண் பார்க்க வந்த போது எடுத்த போட்டோக்களை ஷேர் செய்து நினைவு கூர்ந்துள்ளார்.

அவ்வளவு அழகா

அவ்வளவு அழகா

பச்சை நிற பாவாடை சட்டை அணிந்துள்ள நடிகை பானு, வீட்டிற்கு வந்துள்ள தனது கணவரின் குடும்பத்தினருக்கு காஃபி, ஸ்னாக்ஸ் என கொடுக்கிறார் பானு. அந்த போட்டோக்களில் அவ்வளவு அழகாக இருக்கிறார் பானு.

குடும்பத்துடன் போட்டோ

குடும்பத்துடன் போட்டோ

திருமணத்திற்கு முன்பு தனக்கு கணவராக வரப்போகிறவருடன் சேர்ந்து எடுத்த போட்டோக்களை ஷேர் செய்துள்ள பானு, மை ஃபேவரைட் போட்டோ என்று பதிவிட்டுள்ளார். இதேபோல் தனது குடும்பத்தினருடனும் எடுத்த போட்டோவையும் ஷேர் செய்துள்ளார்.

சீரியல்கள்..

சீரியல்கள்..

முக்தா பானு, ரிமி டாமி என்பவரை கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார். திருமணத்திற்கு பிறகு அதிகம் படங்களில் நடிக்காத பானு, தொலைக்காட்சி சீரியல்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

More from Filmibeat

Read more about: muktha முக்தா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X