வெட்டவெளியில் கணவருடன் லிப்லாக்.. திருமண நாளை ஒட்டி விஷால் பட ஹீரோயின் பகிர்ந்த 'சில்' போட்டோ!

சென்னை: திருமண நாளை முன்னிட்டு விஷால் பட ஹீரோயின் பகிர்ந்த கணவரின் லிப் லாக் போட்டோ வைரலாகி வருகிறது.

Recommended Video

LOCKDOWN ல SHOOT பண்ண முதல் படம் | ACTOR THALAIVASAL VIJAY EXCLUSIVE | FILMIBEAT TAMIL

நடிகர் விஷாலின் தாமிரபரணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு பானுவாக அறிமுகமானவர் எல்சா ஜார்ஜ். முன்னதாக மலையாளத்தில் முக்தா என்ற பெயரில் பல படங்களில் நடித்துள்ளார்.

மலையாள மொழியில் ஏராளமான படங்களில் நடித்துள்ள பானு தமிழில் ரசிகர் மன்றம், அழகர் மலை, சட்டப்படி குற்றம், பொன்னர் ஷங்கர், மூன்று பேர் மூன்று காதல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சந்திரகுமாரி சீரியல்

சந்திரகுமாரி சீரியல்

கடைசியாக பாம்பு சட்டை என்ற படத்தில் நடித்தார் முக்தா பானு. படங்கள் மட்டுமின்றி டிவி தமிழ் மற்றும் மலையாள டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பான சந்திரகுமாரி என்ற சீரியலில் நடித்தார் முக்தா பானு.

திருமண நாள்

திருமண நாள்

படங்களில் பிஸியாக இருந்தபோதே கடந்த 2015ஆம் ஆண்டு பாடகர் ரிமி டாமியின் சகோதரர் ரின்கு டாமியை திருமணம் செய்தார் பானு. பின்னர் 2016ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தைக்கு தாயானார். இந்நிலையில் முக்தா பானு நேற்று தனது 5வது திருமண நாளை கொண்டாடியுள்ளார்.

கணவருக்கு லிப்லாக்

கணவருக்கு லிப்லாக்

இதனை முன்னிட்டு கணவருக்கு லிப்லாக் கொடுக்கும் போட்டோவை ஷேர் செய்த பானு, பல மோதல்கள் மற்றும் பல சமரசங்களுடன் நம் பயணம் தொடர்கிறது.. என்னுடைய காதல்.. என்னுடையது.. ஐ லவ் யூ.. என அந்த போட்டோவுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார்.

குவியும் லைக்ஸ்

குவியும் லைக்ஸ்

பானு ஷேர் செய்த இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர்களின லிப்லாக் போட்டோ அதிக லைக்ஸ்களை பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X