Don't Miss!
- News தேனியில் கடும் போட்டி.. டிடிவி vs தங்க தமிழ்ச்செல்வன்.. யாருக்கு வெற்றி? அப்போ அதிமுக.. தந்தி டிவி
- Lifestyle செவ்வாய் பெயர்ச்சியால் ஏப்ரல் 23 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்...
- Automobiles மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
- Sports தவிக்க விட்டுட்டாரே.. ரோஹித் செயலால் நொந்து போன ஹர்திக் பாண்டியா.. தோனியை பார்த்து கதறல்
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Technology BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
நடுக்காட்டில் வவ்வாலை போல் தொங்கும் நமீதா.. வைரலாகும் போட்டோ.. பதறும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை நமீதா நடுக்காட்டில் வவ்வாலை போல் தொங்கும் போட்டோ வைரலாகி வருகிறது.
நடிகை நமீதா தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார். விஜய், விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ் என முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 லட்சத்தை தூக்கிட்டு ஓடினாரா காஞ்சனா நடிகை? பரபரக்கும் ரசிகர்கள்!
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார் நமீதா.
பவ் பவ் படம்
கடைசியாக அவரது நடிப்பில் பொட்டு மற்றும் மியா படங்கள் வெளியானது. இதில் பொட்டு படத்தில் பெண் மந்திரவாதியாக மிரட்டினார். தற்போது பவ் பவ் என்ற படத்தில் நடித்து வருகிறார் நமீதா.
கேரளாவில் ஷூட்டிங்
இந்தப் படம் தமிழ் மற்றும் மலையாளம் மொழியில் உருவாகிறது. இந்தப் படத்தை நமீதாவை தயாரிக்கிறார். ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தின் காட்சிகள் கேரளாவில் படமாக்கப்பட்டு வருகிறது.
வவ்வால் போல்
இந்நிலையில் இந்தப் படத்தின் ஷூட்டிங் காட்சி ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நமீதா. அதில் நட்ட நடுக் காட்டில் வவ்வால் போன்று தொங்குகிறார். உடம்பில் பெல்ட்டுகள் கட்டப்பட்டு அந்தரத்தில் தொங்குகிறார் நமீதா.
ஏற்கனவே கிணற்றில் விழுந்த
நமீதாவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், அடுத்த ரவுண்ட் அதிரடி தானா என கேட்டு வருகின்றனர். ஏற்கனவே இந்தப் படத்தின் காட்சி ஒன்றுக்காக கிணற்றில் விழுந்தார் நமீதா. அதனை உண்மை என்று நினைத்த ஷூட்டிங் பார்க்க வந்த மக்கள் அவரை காப்பாற்ற முயற்சித்தது குறிப்பிடத்தக்கது.