Namitha : பந்தை ஓங்கி அடிச்ச நமீதா… பேட்டிங்.. பெளலிங்.. இரண்டுமே தெரியும்!

சென்னை: நடிகை நமீதா கிரிக்கெட் விளையாடிய அழகைப்பார்த்து ரசிகர்கள் உச்சுகொட்டி ரசித்துப்பார்த்தனர்.

எங்கள் அண்ணா படத்தில் விஜய்காந்திற்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை நமீதா.

இதையடுத்து, விஜய், அஜித்,சரத்குமார், பார்த்திபன் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

actress namitha playing cricket in coimbatore

நமீதா : தமிழே அழகான மொழி, அதுவும் நமீதாக வாயில் இருந்து கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழை கேட்கவே ஒரு கூட்டம் நமீதா பின்னாள் சுற்றிக்கொண்டு இருந்தது. அழகிய தமிழ் மகன், பில்லா, நான் அவன் இல்லை படங்களில் சிக்குனு இருந்த நமீதா, ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போனார்.

தொலைக்காட்சியில் : மன அழுத்தத்தால் தான் தனது உடல் அவ்வாறு மாறியதாக, நமீதா பல பேட்டியில் கூறியிருந்தார். உடல் எடை அதிகரித்த நமீதாவிற்கு அதன் பிறகு படவாய்ப்பு குறைந்ததார்ல, கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாடு நிகழ்ச்சிகளில் நடுவாராக இருந்தார். அதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரால் தாக்கு பிடிக்க முடியாததால், 28 நாட்களிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

actress namitha playing cricket in coimbatore

இரட்டைக்குழந்தை : இதையடுத்து, 2017 ம் ஆண்டு நமீதா-வீரேந்திர சவுத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதன்பின் கடந்த ஆகஸ்ட் மாதம் நமீதாவுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. தனது மகன்களுக்கு கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான் ராஜ் என பெயர் வைத்துள்ளேன். இதைப்பார்த்த நமீதாவின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பேட்டிங்.. பெளலிங் : குழந்தை பிறந்ததை அடுத்து நீண்டநாட்கள் வெளியில் வராமல் இருந்த நமீதா, தற்போது, கோவை தெற்கு பாஜக சார்பில் பாஜக குடும்ப பிரிமியர் லீக் கிரிக்கெட் விளையாட்டு போட்டி மதுக்கரை பகுதியில் நடைபெற்றது. இதில் நமீதா,பேட்டிங்.. பெளலிங் ரெண்டுமே தெரியும் என பத்துகளை சிக்ஸருக்கு அடித்து தூள் கிளப்பினார். நமீதா கிரிக்கெட் விளையாடிய வீடியோக்களும் போட்டோவும் இணையத்தில் தீயாய் பரவுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X