என்ன நம்மு இதெல்லாம்.. இப்படியா பண்றது.. எப்படி தாங்குவார்.. இன்ஸ்டாவை கலக்கும் நமீதாவின் ரணகள பிக்!

சென்னை: நடிகை நமீதா தனது கணவர் மீது ஏறி அமர்ந்து ரகளை செய்யும் போட்டோக்கள் இன்ஸ்டாவை திணறடித்து வருகிறது.

நடிகை நமீதா தமிழ் சினிமாவின் கிளாமரான க்யூட் நடிகை. தெலுங்கில் சொந்தம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து தமிழில் விஜயகாந்துடன் எங்கள் அண்ணா படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது க்யூட்டான நடிப்பால் ரசிகர்களை கவர, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.

ரவுண்டு கட்டி

ரவுண்டு கட்டி

தொடர்ந்து தமிழ், தெலுங்கு மட்டுமின்றி இந்தி, கன்னடம், மலையாளம் என ரவுண்டு கட்டி அடித்து வருகிறார். முன்னணி நடிகர்கள் பலரின் படங்களிலும் நடித்துள்ளார் நடிகை நமீதா. கடைசியாக தமிழில் இளமை ஊஞ்சல் என்ற படம் அவரது நடிப்பில் வெளியானது.

லவ் யூ மச்சான்ஸ்

லவ் யூ மச்சான்ஸ்

அதனை தொடர்ந்து மியா என்ற படத்தில் நடித்தார் நமீதா. ஆனால் சில பல காரணங்களால் அந்த படம் இதுவரை ரிலீஸ் ஆகவில்லை. மச்சான்ஸ் என்ற வார்த்தையை பலருக்கும் ஃபேவரைட் ஆக்கியவர் நமீதா. அவர் சொல்லும், ஹாய் மச்சான்ஸ், லவ் யூ மச்சான்ஸ் என்பதிலேயே கிறங்கினர் இளைஞர்கள்.

ஓவியா குறித்து விமர்சனம்

ஓவியா குறித்து விமர்சனம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் சக போட்டியாளரான நடிகை ஓவியாவை, கேன்சர் குடும்பம் என விமர்சித்தார் நமீதா. இதனால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி சர்ச்சைகளில் சிக்கினார்.

திருப்பதியில் திருமணம்

திருப்பதியில் திருமணம்

பிக்பாஸ் முடிந்த கையோடு தனது நீண்ட நாள் காதலரான வீரேந்திராவை திருப்பதியில் வைத்து 2017ஆம் ஆண்டு திருமணம் செய்தார் நமீதா. அதன்பிறகு நமீதா பொட்டு, மியா ஆகிய இரண்டு படங்களில்தான் நடித்தார். பொட்டு படத்தில் பெண் மந்திரவாதியாக மிரட்டியிருந்தார்.

கணவர் மீது அமர்ந்து

கணவர் மீது அமர்ந்து

இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார் நமீதா. அந்த வகையில் தற்போது அவர் ஷேர் செய்திருக்கும் போட்டோ பலரையும் ஷாக்காக்கியிருக்கிறது. அதாவது, தனது கணவர் தரையில் தலையணை போட்டு படுத்திருக்க அவர் மீது ஜம்மென்று அமர்ந்திருக்கிறார் நம்மு.

ஹப்பிகாரு

ஹப்பிகாரு

அந்த போட்டோவுக்கு, முதல் முறை சந்திப்பின் ஹேப்பி அன்னிவர்சரி ஹப்பிகாரு என்றும் நாங்கள் முதல் முறை சந்தித்து 4 வருடங்கள் ஆகிவிட்டது, நேரம் ஒரு நதியில் ஓடும் தண்ணீரை போல் செல்கிறது.. இன்னும் 40 ஆண்டுகள் செல்ல வேண்டும்.. மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார்.

என்ன நம்மு இதெல்லாம்?

என்ன நம்மு இதெல்லாம்?

இதனை பார்த்த ரசிகர்கள் என்ன நம்மு இதெல்லாம்? உங்கள் வெய்ட்டை எப்படி அவர் தாங்குவார் என்றும் கேட்டுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள், உங்கள் வாழ்த்தை சொல்ல வேறு வழியே இல்லையா என்றும் செல்லமாய் கேட்டுள்ளனர்.

Recommended Video

Namitha Yoga Practice | Quarantine | Actor Arnaav
சுத்திப் போடுங்க

சுத்திப் போடுங்க

இந்த போட்டோவில் பிங்க் நிற சேலையில் அவ்வளவு க்யூட்டாக உள்ளார் நமீதா. அதையும் குறிப்பிட்டுள்ள நெட்டிசன்கள் கண்ணு பட்டுவிட போகிறது சுத்திப்போடுங்கள் என தெரிவித்துள்ளனர். மேலும் பலர் நமீதாவுக்கும் அவரது கணவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X