மாராப்பு எங்கம்மா காணும்.. உச்சகட்ட கவர்ச்சி காட்டும் நந்தினி ராய் !

ஹைதராபாத் : வித்தியாசமான புகைப்படங்களை வெளியிடுவதை மட்டுமல்லாமல் வித்தியாசமான திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களை கொள்ளை கொண்டு வருபவர் நடிகை நந்தினி ராய்.

இந்தியில் பேமிலி பேக் என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான இவர் இப்பொழுது தெலுங்கில் படு பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார்.

படங்களில் கட்டுக்கடங்காத கவர்ச்சியின் மூலம் பார்ப்போர் அனைவரையும் ரணகலப்படுத்தி வரும் நடிகை நந்தினி ராய் இப்பொழுது மாராப்பு அணியாமல் வெளியிட்டுள்ள உச்சகட்ட ஹாட்டான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் எச்சில் விழுங்கியவாறு ரசித்து வர்ணித்து வருகின்றனர்.

கவர்ச்சியையும் தாண்டி

கவர்ச்சியையும் தாண்டி

தற்பொழுது வளர்ந்து வரும் நடிகைகள் பலரும் சினிமாவில் தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்து விட வேண்டும் என்ற முயற்சியில் நடிப்போடு கலந்து கவர்ச்சியையும் அள்ளித் தெளித்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். இந்நிலையில் திரைப்படங்களில் காட்டும் கவர்ச்சியையும் தாண்டி சமூக வலைதளங்களிலும் கவர்ச்சியைக் கொட்டி வரும் நடிகைகளில் மிக முக்கியமானவர் நந்தினி ராய்.

தமிழிலும் நடிப்பு வேட்டையை

தமிழிலும் நடிப்பு வேட்டையை

இந்தி திரைப்படங்களின் மூலம் அறிமுகமான இவர் இப்பொழுது தெலுங்கில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து பட்டையைக் கிளப்பி வருகிறார். மோசகல்லாகு மோசகாடு, மாயா, சில்லி பெல்லோஸ், சிவரஞ்சனி உள்ளிட்ட தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் நந்தினி, தமிழிலும் தனது நடிப்பு வேட்டையை ஆரம்பித்திருக்கிறார்.

கிரகணம்

கிரகணம்

தமிழில் இவர் முதன்முறையாக அறிமுகமாகும் "கிரகணம்" என்ற திரைப்படம் தற்போது விருவிருப்பான படபிடிப்பில் இருக்கின்ற நிலையில் திரைப் படங்களின் வாயிலாக தமிழ் ரசிகர்களுக்கு அவ்வளவாக பரிச்சயம் ஆகாத நந்தினி ராய் சமூகவலைதளங்களில், வேற லெவலில் வைரலாகி வருகிறார்.

பிக்பாஸ் தெலுங்கில்

பிக்பாஸ் தெலுங்கில்

சினிமாவில் நடிப்பதற்கு முன் பிரபல மாடல் அழகியாக இருந்த நந்தினி ராய் பல்வேறு போட்டிகளில் சிறந்த மாடல் அழகியாக தேர்வு செய்யப்பட்டு வெற்றியும் பெற்றுள்ளார். இந்நிலையில் 2018 ஆம் ஆண்டில் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் தெலுங்கில் கலந்துகொண்டு பல கோடி இதயங்களை வென்றார்.

ஜொள்ளு வடித்து

ஜொள்ளு வடித்து

இவ்வாறு திரைப்படங்களில் வாயிலாகவும் ரியாலிட்டி ஷோக்களில் வாயிலாகவும் ரசிகர்களின் இதயங்களை தொடர்ந்து கொள்ளையடித்து வரும் நந்தினி ராய், இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து பலரும் ஜொல்லு வடித்து வருகின்றனர்.

உச்சகட்ட ஹாட்

உச்சகட்ட ஹாட்

கட்டழகை காட்டியவாறு சேலை கட்டி மாராப்பு எதுவும் அணியாமல், முன்னழகையும் இடையழகையும் மிக தாராளமாக காட்டியிருக்கும் இந்த உச்சகட்ட ஹாட் புகைப்படம் ரசிகர்கள் அனைவரையும் ரணகளப்படுத்தி வருவதோடு " என்னா இடைடா இது!" என வர்ணிக்கவும் வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X