ஹோம்லி லுக்குக்கு பாய் பாய் ..இனிமே கிளாமர் தான்... பிரபல நடிகையின் வைரல் பிக்ஸ் !

சென்னை : தொடர்ந்து ஹோம்லி கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டவர் நடிகை நந்திதா ஸ்வேதா.

கன்னடத்தில் முதல் முதலாக அறிமுகம் செய்யப்பட்ட இவர் இப்பொழுது தமிழில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதுவரை இவர் நடித்த திரைப்படங்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்த நிலையில் இப்பொழுது கண்கொட்டாமல் பார்க்க கூடிய அளவிற்கு வெளியிட்டுள்ள படுகவர்ச்சியான ஸ்டன்னிங் போட்டோஸை பார்த்த அவரது ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர்.

வழக்கமான ஒன்று

வழக்கமான ஒன்று

தமிழில் அறிமுகமாகும்போது பெரும்பான்மையான நடிகைகள் முதலில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து தனக்கான ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர பல்வேறு கவர்ச்சிக்குறிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவது வழக்கமான ஒன்று.

சினிமாவிற்கு அறிமுகமான

சினிமாவிற்கு அறிமுகமான

கன்னடத்தில் வெளியான " நந்தா லவ்ஸ் நந்திதா" என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நந்திதா அதைத் தொடர்ந்து தமிழில் ரசிக்கக்கூடிய பல்வேறு கதாபாத்திரங்களில் தோன்றி தாக்கான பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.

முதல் படத்திலேயே

முதல் படத்திலேயே

தமிழில் அறிமுகமான அட்டகத்தி திரைப்படத்தில் இவர் நடித்த பூர்ணிமா என்ற கதாபாத்திரம் வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில் அதில் அமைதியான பெண்ணாக வந்து சென்று தனது முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார்.

தொடர் வெற்றிகளை

தொடர் வெற்றிகளை

அட்டகத்தி திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என தொடர் வெற்றிகளை கொடுத்த நந்திதா தமிழ் சினிமாவில் பலராலும் உற்று நோக்கப்படும் மிக முக்கியமான நடிகையாக வளர்ந்து வந்தார்.

தெலுங்கிலும் பட்டைய கிளப்பி

தெலுங்கிலும் பட்டைய கிளப்பி

அதைத்தொடர்ந்து விஜய், பிரபுதேவா விமல் என அடுத்தடுத்து திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வர அதே சமயம் தெலுங்கிலும் பல்வேறு திரைப்படங்களில் பட்டைய கிளப்பி வந்தார்.

இனி கவர்ச்சி கதாபாத்திரங்களில்

இனி கவர்ச்சி கதாபாத்திரங்களில்

இவ்வாறு இவர் நடித்த திரைப்படங்கள் பலவற்றிலும் அடக்க ஒடுக்கமான ஹோம்லி கேர்ள் பாத்திரத்தில் வந்து சென்ற நிலையில் இப்பொழுது நந்திதா வெளியிட்டுள்ள செம ஹாட்டான புகைப்படங்கள் இனி திரைப்படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் தான் தோன்றுவார் என நினைக்க வைக்கிறது.

ஹோம்லிக்கு இனி பாய் பாய்

ஹோம்லிக்கு இனி பாய் பாய்

செம பிட்டான கருப்பு நிற மாடர்ன் உடையில் தனது தொடையழகை மொத்தமாக காட்டியவாறு ஸ்டன்னிங் லுக்கில் அனைவரும் வாய் பிளக்கும் படுகவர்ச்சி காட்டியவாறு பல்வேறு கோணங்களில் விதவிதமாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை இப்பொழுது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அவை வைரலாகி வருவதை தொடர்ந்து ஹோம்லிக்கு இனி பாய் பாய் சொல்லிவிட்டார் போல தெரிகிறது என அவரது ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X