Don't Miss!
- News
உதயநிதி போட்ட ரூட்.. ஸ்டாலினின் ராஜதந்திரம்.. உள்ளே வந்த கமல்ஹாசன்.. ஆஹா "நேஷனல் லெவல்" பிளானமோ!
- Technology
மண்டை மேல் இருக்குற கொண்டைய மறந்த Infinix! ரூ.9,999க்கு புது போன் அறிமுகம்!
- Automobiles
டாடாவின் இந்த கார் மாடல்களில் பெட்ரோல் தேர்வை வாங்க முடியாது.. டீசலில் மட்டுமே கிடைக்கும்! இது ஏன் தெரியுமா?
- Lifestyle
Today Rasi Palan 26 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது...
- Sports
மகளிர் ஐபிஎல் - சென்னை மிஸ் ஆனது எப்படி தெரியுமா? யார் எவ்வளவு தொகை கேட்டாங்க
- Finance
கூகுள் ஊழியர்கள் சம்பளம் கட்.. சுந்தர் பிச்சை அடுத்த அதிரடி..!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
ப்பா.. நம்ம நயனா இது? பிரபாஸ் மேல ஏறி.. வெறித்தனம்.. வைரலாகும் 'அந்த' காட்சிகள்.. ஷாக்கில் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை நயன்தாரா பிரபாஸுடன் நெருக்கமாக நடித்த காட்சிகள் திடீரென வைரலாகி வருகிறது.
Recommended Video
தற்போது லாக்டவுன் நேரம் என்பதால் பெரும்பாலான மக்கள் சமூக வலைதளங்கள் மற்றும் யூட்யூப் உள்ளிட்ட ஆன்லைன் வீடியோ தளங்களை பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து முன்னணி நடிகைகள் பலரின் கவர்ச்சி வீடியோக்கள், படங்களில் நடித்த ரொமான்ஸ் காட்சிகள், படுக்கையறை காட்சிகள், சர்ச்சைக்குரிய காட்சிகள் என வைரலாகி வருகிறது.
உங்களால
இப்படி
பண்ண
முடியுமா?
பெட்ரூமில்
அப்படி
படுத்தபடி
ரசிகர்களுக்கு
சவால்
விட்ட
பிரபல
நடிகை!

சத்தியம் படம்
அந்த வகையில் நயன்தாராவின் வீடியோக்கள் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அண்மையில் சத்தியம் படத்தில் இடம்பெற்ற நடிகை நயன்தாரா மற்றும் விஷாலின் படுக்கையறை காட்சிகள் வைரலானது. ஒரு காட்சியில் விஷாலின் கால் அவரது மார்பில் பட்டதை கூட கண்டுகொள்ளாமல் இருந்ததாக கூறப்பட்டது.

நடிகர் பிரபாஸ்
இதனை தொடர்ந்த விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் கடற்கரையில் தனியாக பேசும் வீடியோ வைரலானது. நானும் ரவுடிதான் படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டில் அந்த காட்சிகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில் நடிகை நயன்தாரா தெலுங்கு நடிகர் பிரபாஸுடன் இணைந்து நடித்த நெருக்கமான காட்சிகள் வைரலாகி வருகிறது.

தெலுங்கில் யோகி
அதாவது தெலுங்கில் யோகி என்றும் தமிழில் முரட்டு தம்பி என்றும் வெளியான படத்தில் இடம்பெற்ற காட்சிகள்தான் அவரை. அந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில் வெறித்தனமான ரொமான்ஸ் காட்சியில் நடித்திருக்கிறார் நயன்தாரா. அரைகுறை உடையில் கவர்ச்சி ஆட்டம் போட்டதோடு பிரபாஸ் மீதும் ஏறி படுத்து கிறங்க வைத்துள்ளார்.

என்ன வெறித்தனம்..
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் என்ன ஒரு வெறித்தனம்.. இது நம்ம நயன்தாராவா இது என மிரண்டு போயிருக்கின்றனர். நடிகை நயன்தாரா கவர்ச்சியாக நடிப்பது இது முதல் முறையல்ல. சிம்புவுடன் வல்லவன், விஜயின் வில்லு, ஆரம்பம் படத்தின் ஒரு காட்சியிலும் செம கிளாமராக நடித்துள்ளார்.

அண்ணாத்த..
ஆனால் சமீப காலமாக தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் வக்கீல் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் நயன்தாரா. இதேபோல் மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண் மற்றும் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.