'அந்த' இடத்தில் பட்ட நடிகரின் கால்.. கண்டுகொள்ளாத நயன்.. திடீரென தீயாய் பரவும் படுக்கையறை காட்சி!

சென்னை: நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் விஷால் இணைந்து நடித்த சத்யம் படத்தின் படுக்கையறை காட்சிகள் திடீரென வைரலாகி வருகிறது.

Recommended Video

Nayanthara Vignesh Shivan marriage bells | திருமண தேதி

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என மற்ற மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நயன்தாரா தனக்கான கதைகளை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

 அண்ணாத்த படம்

அண்ணாத்த படம்

காசு விஷயத்திலும் கறாராக இருக்கும் நயன்தாரா, தர்பார் படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். அண்ணாத்த படத்தில் வக்கீல் கேரக்டரில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது.

 விக்கியுடன் காதல்

விக்கியுடன் காதல்

ஏற்கனவே இரண்டு காதல் தோல்விகளை கண்ட நயன்தாரா தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் லிவிங் டுகெதர் முறையில் ஒரே வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

 அன்னையர் தின வாழ்த்து

அன்னையர் தின வாழ்த்து

ரசிகர்கள் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். அன்னையர் தின நாளில் இயக்குநர் விக்னேஷ் சிவன், எதிர்காலத்தில் என்னுடைய குழந்தைகளுக்கு தாயாகப் போகும் நயன்தாராவுக்கு அன்னையர் தின வாழ்த்துகள் என தெரிவித்தார்.

 நயன் வீடியோ வைரல்

நயன் வீடியோ வைரல்

அவரது இந்த இன்ஸ்டா பதிவு பெரும் வைரலானது. இந்நிலையில் நடிகை நயன்தாராவின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஷாலும் நயன்தாராவும் இணைந்து நடித்த சத்யம் படத்தின் காட்சிகள் அது என தெரிகிறது.

 அந்த இடத்தில்படும் கால்..

அந்த இடத்தில்படும் கால்..

படுக்கையறையில் பெட்டில் படுத்திருக்கும் விஷாலிடம் நயன்தாரா ஏதோ சேட்டை செய்ய, அவர் பதறியடித்து எழுந்திருக்கிறார். அப்போது விஷாலின் கால் நயன்தாராவின் மார்பு பகுதியில் படுகிறது. ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத நயன்தாரா தனது வேலையில் கவனம் செலுத்தி வருகிறார்.

 நேற்று ஆண்ட்ரியா

நேற்று ஆண்ட்ரியா

தற்போது இந்த காட்சிதான் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த ஒரு காட்சியை மட்டும் ரிப்பீட் மோடில் போட்டு வைரலாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள். நேற்று ஆண்ட்ரியாவின் லிப்லாக் சீன் வைரலானது. இந்நிலையில் இன்று நயன்தாரவின் வீடியோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X