வெள்ளை நிற நைட்டியில் பூப்பறிக்கும் நயன்.. ரசிச்சு ரசிச்சு க்ளிக்கிய விக்கி.. கோவா குதூகலம் 2.0!

சென்னை: நடிகை நயன்தாராவின் புத்தம் புதிய போட்டோஸ் இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.

Recommended Video

Nanyanthara Vacation! Vignesh Shivan Nayan Off to GOA | Filmibeat Tamil

நடிகை நயன்தாரா தனது காதலரான விக்னேஷ் சிவனுடன் கோவாவில் உள்ள பிரைவேட் ஹவுஸில் ஓய்வை கழித்து வருகிறார்.

கறுப்பு நிற பிரின்ட்டட் டாப்பில் நீச்சல் குளத்தின் பக்கத்தில் நிற்கும் நயன்தாராவின் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார் விக்னேஷ் சிவன்.

வெள்ளை நிற நைட்டியில்

வெள்ளை நிற நைட்டியில்

இந்நிலையில் நடிகை நயன்தாராவின் மேலும் சில போட்டோக்கள் இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது. அதாவது வெள்ளை நிற நைட்டியில் தேவதையை போன்று உள்ளார் நடிகை நயன்தாரா.

பூக்களை பறிக்கும் நயன்

பூக்களை பறிக்கும் நயன்

போனி டைலுடன் பூக்களை பறிக்கும் நயன்தாரா அவற்றை கையில் வைத்து ரசிக்கிறார். பின்னர் அவற்றை தூக்கி மேலே போட்டு ஒரு குழந்தையை போல் விளையாடுகிறார் நயன்தாரா.

விக்கி க்ளிக்ஸ்

விக்கி க்ளிக்ஸ்

அவர் நைட்டியில் தோட்டத்தில் பூப்பறிக்கும் இந்த போட்டோக்கள் பல ஆங்கிளில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த போட்டோக்களை நயன்தாராவின் காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் தான் எடுத்துள்ளார்.

அதே கணக்கு

அதே கணக்கு

விதவிதமான போஸ்களில் எடுக்கப்பட்டுள்ள இந்த போட்டோக்கள் ஒவ்வொன்றிலுமே நடிகை நயன்தாரா செம க்யூட்டாக உள்ளார். இந்த போட்டோக்களும் நயன்தாராவின் ஓணம் போட்டோக்கள் ஷேர் செய்யப்பட்ட நயன்தாரா என்ற டிவிட்டர் கணக்கில் இருந்துதான் ஷேர் செய்யப்பட்டுள்ளது.

ஷேர் செய்யும் ரசிகர்கள்

ஷேர் செய்யும் ரசிகர்கள்

இந்த போட்டோக்களுக்கு ஃபார் தி லவ் ஆஃப் வொய்ட் என கேப்ஷன் கொடுத்துள்ள நயன்தாரா, #WikkiClicks, #Peace என்ற ஹேஷ்டேக்குகளையும் குறிப்பிட்டுள்ளார். இந்த போட்டோக்களை ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

ட்ரென்டிங்

ட்ரென்டிங்

இந்த போட்டோக்கள் ஷேர் செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் இதனை லைக் செய்துள்ளனர். மேலும் #Nayanthara என்ற ஹேஷ்டேக்கும் டிவிட்டரில் இந்திய அளவில் ட்ரென்ட்டாகி வருகிறது.

விக்கியுடன் ஓணம்

விக்கியுடன் ஓணம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் நடிகை நயன்தாராவின் ஓணம் செலிபிரேஷன் போட்டோக்கள் ட்ரென்ட்டானது. தனது காதலரான விக்னேஷ் சிவன் மற்றும் தனது தாயுடன் சேர்ந்து ஓணம் பண்டிகையை கொண்டாடினார் நயன்தாரா.

நைட்டி போட்டோக்கள்

நைட்டி போட்டோக்கள்

நயன்தாராவும் விக்கியும் சேர்ந்திருந்த அந்த போட்டோக்கள் வேற லெவலில் வைரலானது. அப்போதும் இந்திய அளவில் ட்ரென்ட்டானார் நடிகை நயன்தாரா. இந்நிலையில் மீண்டும் தனது நைட்டி போட்டோக்கள் மூலம் இன்டெர்நெட்டை டாமினேட் செய்து வருகிறார் நயன்தாரா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X