பிரபல நடிகருடன் அரைகுறை உடையில் நெருக்கமாக இருக்கும் நயன்தாரா.. திடீரென தீயாய் பரவும் போட்டோஸ்!

சென்னை: நடிகை நயன்தாரா பிரபல நடிகர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் உச்ச நடிகையாக வலம் வருகிறார். முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்து வருகிறார் நயன்தாரா.

அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் உள்ளார். நடிகர்கள் சிம்பு மற்றும் பிரபு தேவாவை காதலித்தார் நயன்தாரா. திருமணம் வரை சென்ற அந்த காதல் பாதியிலேயே முறிந்தது.

கோவா டூர்

கோவா டூர்

தற்போது அவரை வைத்து நானும் ரவுடிதான் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் நயன்தாரா. இருவரும் லிவிங் டூ கேதர் முறையில் வாழ்ந்து வருகின்றனர். அண்மையில் காதலருடன் கோவாவுக்கு சுற்றுலா சென்றார் நடிகை நயன்தாரா.

கடவுள் வரம்

கடவுள் வரம்

அங்கு விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை பார்ட்டி, மியூஸிக் என கோலாகலமாக கொண்டாடினார். அவர்களின் பிறந்த நாள் செலிபிரேஷன் போட்டோக்களும் வீடியோக்களும் வைரலானது. அதனை பார்த்த பலரும் கடவுள் வரம் பெற்றவர் விக்னேஷ் சிவன் என பாராட்டி வந்தனர்.

அரைகுறை உடையில்

அரைகுறை உடையில்

அதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் தனி விமானத்தில் சென்னை திரும்பிய போட்டோக்களும் வெளியாகி வைரலானது. இந்நிலையில் நயன்தாராவின் மேலும் சில போட்டோக்கள் வைரலாகி வருகிறது. அதாவது நடிகை நயன்தாரா ஆண் ஒருவருடன் அரைகுறை உடையில் நெருக்கமாக இருப்பது போன்ற போட்டோக்கள்தான் அவை.

படுகிளாமராக உள்ள நயன்

படுகிளாமராக உள்ள நயன்

அந்த போட்டோவில் இருப்பவர் விஜய் சேதுபதி சாயலில் இருப்பதால் அவரா இது என்று கேட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். அதில் குட்டி ஜீன்ஸ் ட்ரவுசர், வெள்ளை நிற சட்டை அணிந்து படு கிளாமராக உள்ளார் நயன்தாரா.

ஆரம்பம் படத்தின் காட்சி

ஆரம்பம் படத்தின் காட்சி

ஆனால் இந்தக் காட்சி ஆரம்பம் படத்தின் காட்சி என்றும் வேறு ஒரு இளம் நடிகருடன் எடுக்கப்பட்ட நெருக்கமான காட்சி என்றும் நயன்தாராவின் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். நயன்தாராவின் ஓணம் செலிபிரேஷன் போட்டோஸ், பூப்பறிக்கும் போட்டோஸ், விக்கியுடன ரொமான்ஸ் செய்த போட்டோக்களை தொடர்ந்து தற்போது இந்த போட்டோவும் வைரலாகி வருகிறது.

தற்போது இந்தக் காட்சியும்

தற்போது இந்தக் காட்சியும்

ஏற்கனவே நடிகர் சிம்புவுடன் வல்லவன் படத்தில் நெருக்கமாக நடித்த காட்சிகள் மற்றும் விஷாலுடன் சத்தியம் படத்தில் நெருக்கமாக நடித்த காட்சிகள் அண்மையில் வெளியாகி வைரலானது. அந்த வகையில் தற்போது இந்தக் காட்சியும் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X