ஆகஸ்ட்டுக்கே ஹலோவா..? அசால்ட் டிரெஸ்சில் பிரபல ஹீரோயின் அள்ளும் லைக்ஸ்.. மொய்க்கும் ஃபேன்ஸ்!

By

சென்னை: அசால்டான டிரெஸ்சில் பிரபல நடிகை வெளியிட்டுள்ள புகைப்படத்துக்கு ரசிகர்கள் லட்சக்கணக்கான லைக்ஸ்களை குவித்துள்ளனர்.

Recommended Video

V-CONNECT | ACTRESS KOMAL SHARMA CHAT | என்னோட VOICE அப்பிடித்தான் | FILMIBEAT TAMIL

கொரோனா லாக்டவுன், பல நடிகைகளை இன்னும் அதிகமாக சோசியல் மீடியா பக்கம் தள்ளி இருக்கிறது.

வீட்டில் இருந்து போரடிக்க ஆரம்பித்ததை அடுத்து, இன்ஸ்டாகிராமை தங்களது போட்டோ ஆல்பமாக்கி இருக்கிறார்கள், பல நடிகைகள்.

போட்டோஷூட்

போட்டோஷூட்

வீட்டில் தாங்கள் செய்யும் ஒர்க் அவுட், சமையல், டான்ஸ் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை வீடியோவாக்கி அதில் வெளியிடுகின்றனர். சிலர் தங்களையே தினம் தினம் அழகாக்கி போட்டோஷூட் நடத்தி போட்டோஸ் வெளியிடுகின்றனர். இதை தினசரி வழக்கம் போல மாற்றி விட்டனர். தினமும் காலை, மாலை என இரண்டு முறை போட்டோ பதிவிடும் நடிகைகளும் இருக்கிறார்கள்.

என்ன செய்ய வேண்டும்

என்ன செய்ய வேண்டும்

ரசிகர்களின் லைக்ஸ் மற்றும் கமென்ட்களுக்குள் மொத்தமாக விழுந்து கிடக்கிற நடிகைகள், லைக்ஸ் மற்றும் கமென்ட்களை அதிகமாகப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் அழகாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அது கிளாமர்! சில நடிகைகள் எனக்கென்ன என்பது போல கன்னா பின்னாவென கிளாமர் போஸ் கொடுப்பதை தொழிலாகவே வைத்து விட்டார்கள்.

நடிகை நேகா சர்மா

நடிகை நேகா சர்மா

இன்ஸ்டாவில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் நேகா சர்மா. இவர், தமிழில், பிஜோய் நம்பியார் இயக்கிய அந்தாலஜி படமான, 'சோலோ'வில் நடித்திருந்தார். தெலுங்கில் ராம்சரண் தேஜாவுடன் சிறுத்தா, வருண் சந்தேஷுடன் குர்ராடு படங்களில் நடித்துள்ளார். இந்தியில் யங்கிஸ்தான், முபாரகன், தன்ஹாஜி உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.

காத்திருக்கிறார்கள்

காத்திருக்கிறார்கள்

தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் இப்போது தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள கிளாமர் போட்டோ வைரலாகி வருகிறது. இவர் மற்றும் இவர் சகோதரி நடிகை ஐசா சர்மா பதிவிடும் போடோக்களுக்கு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன் இவர்கள் வெளியிட்ட புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்தன. இப்போது நேகா வெளியிட்டுள்ள போட்டோவும் அப்படித்தான்.

இப்படி மொய்க்கிறார்கள்?

இப்படி மொய்க்கிறார்கள்?

பதிவிட்ட இரண்டே மணி நேரத்தில் பல லட்சம் லைக்ஸ். இரண்டாயிரத்தை நெருங்கும் கமென்ட்ஸ். ஏன் ரசிகர்கள் இப்படி மொய்க்கிறார்கள்? என்று கேட்டால், அவரது அள்ளும் போட்டோஸ்தான் காரணம். அசால்ட்டாக இருக்கும் இந்த போட்டோவுக்கு கேப்ஷனாக ஹலோ ஆகஸ்ட் என்று பதிவிட்டிருக்கிறார் நேகா சர்மா. பல நெட்டிசன்கள் அவருக்கு ரக்‌ஷாபந்தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

படத்துக்கு வெயிட்டிங்

படத்துக்கு வெயிட்டிங்

இன்னொருவர் உங்களோட எந்தப் படத்தையும் மிஸ் பண்ண மாட்டேன். நல்லா நடிக்கிறீங்க என்று புகழாரம் சூட்டியிருக்கிறார். இன்னொருவர், அடுத்த படத்துக்கு வெயிட்டிங் என்று தெரிவித்திருக்கிறார். நீங்க திறமையான நடிகை. உங்கள் திறமை இன்னைக்கு இல்லைன்னாலும் ஒரு நாள் கண்டிப்பா தெரியும் என்று கூறியிருக்கிறார் ஒரு ரசிகர். வேறொரு நெட்டிசன், ஏன் லைவ்ல வர மாட்டேங்கறீங்க என்று கேட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X