சட்டைல ஒரு பட்டன் கூட இல்லயா.. அது முழுக்க தெரியுது.. நடிகையால் கிறுகிறுத்துப்போன ஃபேன்ஸ்!

சென்னை: பிரபல நடிகையின் செம ஹாட் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் கிறுகிறுத்து போயுள்ளனர்.

Recommended Video

Reshma Pasupuleti Stunning dance moves, Star Sunita, Preethi sharma | Lock down Diaries

இந்தி சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை நேகா ஷர்மா. பாலிவுட் மட்டுமின்றி தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

பீகாரை பூர்விகமாக கொண்ட நேகா ஃபேஷன் டெக்னாலஜி முடித்திருக்கிறார். மாடலாகவும் உள்ள நேகா ஷர்மா, லண்டன் டான்ஸ் ஸ்டுடியோவில் லத்தீன் சல்சா, ஜாஸ், ஹிப்ஹாப் உள்ளிட்ட நடனங்களை கற்றார்.

இந்தியில் பிஸி

இந்தியில் பிஸி

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் சோலோ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்கவில்லை. இதனால் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து இந்தி சினிமாவில் பிஸியாக உள்ளார் நேகா ஷர்மா.

கவர்ச்சி போட்டோக்கள்

கவர்ச்சி போட்டோக்கள்

தற்போது இந்தியில் தாய்ஷ் என்ற படத்திலும் இக் சந்து ஹண்டா சி என பஞ்சாபி படத்திலும் நடித்து வருகிறார் நேகா. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நேகா அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்து திணறடித்து வருகிறார்.

கிக்கேற்றும் நேகா

கிக்கேற்றும் நேகா

கவர்ச்சியில் கொஞ்சம் கூட கஞ்சத்தனம் காட்டாத நேகா ஷர்மா ஏகத்துக்கும் கவர்ச்சி கவர்ச்சி காட்டி கிறங்கடித்து வருகிறார். எப்போதும் முன்னழகை காட்டி மிரட்டும் நடிகை நேகா ஷர்மாவின் அழகை ரசிப்பதற்கு என்றே ஒரு பெரிய பட்டாளமே உள்ளது. அந்த வகையில் ரசிகர்களை ஏமாற்றாமல் இன்றும் கிக்கேற்றியிருக்கிறார் நேகா ஷர்மா.

ட்ரான்ஸ்ப்ரன் பிரா

ட்ரான்ஸ்ப்ரன் பிரா

தற்போது அவர் ஷேர் செய்திருக்கும் போட்டோவில் கறுப்பு நிறத்தில் சட்டை போன்ற ஒரு டாப்ஸை அணிந்திருக்கிறார். அந்த டாப்ஸில் ஒரு பட்டன் கூட இல்லை. கீழேயும் எதையும் அணியவில்லை. டாப்ஸை மட்டும் இழுத்துப்பிடித்து பெல்ட்டை கட்டியிருக்கிறார். இருப்பினும் அவரது ட்ரான்ஸ்ப்ரன்ட்டான பிரா முழுக்க தெரிகிறது.

அதை காட்டதானா?

அதை காட்டதானா?

தொடையும் முழுக்க முழுக்க தெரிகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் சட்டையில ஒரு பட்டன் கூட இல்லையா என கேட்டுள்ளனர். பிராவையும் முன்னழகையும் காட்டத்தான் இந்த போஸா என்றும் கேட்டுள்ளனர். ஆனாலும் நேகா ஷர்மாவின் இந்த போட்டோ லைக்ஸை குவித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X