இணையத்தில் கசிந்த ரகசிய போட்டோக்கள்.. வைரலாக்கும் நெட்டிசன்ஸ்.. கோபத்தில் விளாசும் பிரபல நடிகை!

சென்னை: தனது ரகசிய போட்டோக்கள் இணையத்தில் கசிந்ததால் பிரபல நடிகை கடும் கோபத்தில் உள்ளார்.

பிரபல நடிகை மற்றும் பாடகியாக வலம் வருபவர் நிதி அகர்வால். கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியில் வெளியான முன்னா மைக்கேல் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து, தெலுங்கு மற்றும் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நிதி அகர்வால்.

உதயநிதிக்கு ஜோடியாக

உதயநிதிக்கு ஜோடியாக

தமிழில் ஈஸ்வரன் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். பூமி படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தார். இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார். தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடித்து வருகிறார்.

ரகசிய போட்டோ

ரகசிய போட்டோ

இதுதவிர தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இந்நிலையில் நிதி அகர்வால் ரகசியமாக வைத்திருந்த புகைப்படம் லீக் ஆனதால், அவர் கோபமடைந்துள்ளார்.

யாரோ செய்த காரியம்

யாரோ செய்த காரியம்

நடிகை நிதி அகர்வால் பள்ளியில் படித்தபோது நீச்சல் உடை அணிந்து எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் லீக்காகி உள்ளது. அவர் ரகசியமாக வைத்திருந்த இந்த புகைப்படங்களை யாரோ வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

விளாசிய நடிகை

விளாசிய நடிகை

அந்த புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். இதனால் கோபமடைந்துள்ள நிதி அகர்வால், அந்த போட்டோக்களை ஷேர் செய்பவர்களை சமூக வலைதள பக்கத்தில் விளாசி வருகிறார்.

மனசாட்சி உள்ளவர்கள்

மனசாட்சி உள்ளவர்கள்

இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது, "என்னுடைய குறிப்பிட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பகிரப்படுவதை பார்க்கிறேன். அந்த புகைப்படத்தை பகிர வேண்டிய அவசியம் இல்லை. மனசாட்சி உள்ளவர்கள் இந்த புகைப்படத்தை பகிரவே மாட்டார்கள். இது விரும்பத்தகாதது மற்றும் தேவையற்றது என சாடியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X