வெண்ணையில் செய்த சிலை..மித மிஞ்சிய கவர்ச்சியில் சிம்பு பட நடிகை!

சென்னை : நடிகை நிதி அகர்வால் முன்னா மைக்கேல் எனும் ஹிந்தி படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானாலும் தெலுங்கில் அவர் அறிமுகமான முதல் படமான சவ்ய சாச்சி அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது

Recommended Video

Udaya Nidhi | video Call செய்த ஆமிர் கான்

அதன்பிறகு சில தெலுங்கு படங்களில் நடித்து தெலுங்கு ரசிகர்களை கவர்ந்தார். சிம்பு கதாநாயகனாக நடித்த ஈஸ்வரன் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் நிதி அகர்வால்.

தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராமில் தங்கசிலை போல மின்னும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நிதி அகர்வால்

நிதி அகர்வால்

நிதி அகர்வால் சிம்புக்கு ஜோடியாக ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வசூல் ரீதியாக தோல்வி என சொல்லப்பட்டாலும், இந்த படம் அவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அந்த படத்தில் இடம்பெற்ற மாங்கல்யம் மாங்கல்யம் தந்துனானே பாடல் பட்டி தொட்டி எங்கிலும் பட்டையை கிளப்பியது. இந்த படத்தில் இருவருக்கும் கெமிஸ்ட்ரி மிகவும் பக்காவாக இருந்தது.

சிம்புவுடன் காதலா?

சிம்புவுடன் காதலா?

ஷூட்டிங்கில் நடிக்கும்போது இருவரும் காதல் வயப்பட்டதாகவும், இவர்களின் காதலுக்கு குடும்பத்தில் சம்மதம் தெரிவிக்கப்பட்டதாகவும் இந்த ஆண்டின் இறுதிக்குள் இவர்களுக்கு இடையில் திருமணம் நடைபெற அதிக வாய்ப்புள்ளதாகவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. சிம்புவின் மிகப்பெரிய மாற்றத்திற்கு இவர்தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. தமிழில் பட வாய்ப்பு கிடைக்காததால், நிதி அகர்வால்,தற்போது இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார். இதனைத்தொடர்ந்து தெலுங்கில், ஹரிஹர வீர மல்லு என்ற படத்தில் நடித்து வருகிறார்

இணையத்தில் ஆக்டிவாக

இணையத்தில் ஆக்டிவாக

தென்னிந்திய நடிகைகளில் இருபத்தி ஒரு மில்லியன் இன்ஸ்டாகிராம் பாலோவர்ஸ் வைத்துள்ள சில நடிகைகளில் ஒருவராக நிதி அகர்வால் இருக்கிறார். சினிமாவில் நடித்து வருவது மட்டுமில்லாமல் தனது இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் ஆணுறை உபயோகப்படுத்தும் விளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கினார்.

வெண்ணையில் செய்த சிலை

வெண்ணையில் செய்த சிலை

இந்நிலையில், தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற முனைப்பில் விதவிதமான கவர்ச்சி உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். வெண்ணையில் செய்த சிலை போல கொழுகொழுனு நெய் குழந்தை மாதிரி இருக்கும் புகைப்படத்தை நிதி அகர்வால் ஷேர் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X