Don't Miss!
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
இது ஓவியாவுக்கு தெரியுமா? ஆரவுக்கு லிப் லாக் கொடுத்த நடிகை..!
Recommended Video
சென்னை: நடிகர் ஆரவுக்கு நடிகை நிகிஷா பட்டேல் லிப் லாக் கொடுத்தது தெரியவந்துள்ளது.
நடிகர் ஆரவ் தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் ஒன்றின் மூலம் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியின் போதுதான் ஓவியா ஆரவுடன் காதலில் விழுந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் ஓவியாவுக்கு கொடுத்த மருத்துவ முத்தம் பெரும் பெரும் பிரபலமானது. பிக்பாஸ் சீசன் ஒன்றின் டைட்டில் வின்னர் ஆனார் ஆரவ்.
வெளிநாடுகளில்
இதைத்தொடர்ந்து ஆரவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அதோடு ஓவியாவும் ஆரவும் வெளிநாடுகளில் சுற்றிவந்தனர்.
காதல் இல்லை
இதுதொடர்பான போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து பதிலளித்த ஓவியா தனக்கும் ஆரவுக்கும் இடையே காதல் இல்லை. நாங்கள் நண்பர்கள்தான் என்றார்.
ஆரவுக்கு முத்தம்
ஓவியாவும் ஆரவும் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகை நிகிஷா பட்டேல் ஆரவுக்கு உதட்டில் முத்தம் கொடுத்த தகவல் வெளியாகியுள்ளது.
நிகிஷா பட்டேல்
அதாவது, நடிகர் ஆரவ் சரண் இயக்கும் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நிகிஷா படேல் ஹீரோயின். இவர் ஏற்கனவே பாஸ்கர் ஒரு ராஸ்கல், உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
சம்மதித்த நிகிஷா
மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் ஆரவிற்கு லிப் டு லிப் கிஸ் தர வேண்டும் என்று இயக்குர் கூறினாராம். முதலில் முடியாது என்று முரண்டு பிடித்த நிகிஷா, பின்னர் அவசியத்தை அறித்து நடிக்க சம்மதித்தாராம்.
லிப் லாக்
இதைத்தொடர்ந்து ஆரவுக்கு லிப் லாக் கொடுத்து அசத்தியிருக்கிறார் நிகிஷா பட்டேல்.. மருத்துவ முத்தத்தை அறிமுகப்படுத்தியவருக்கே உதட்டில் முத்தமாம்!
-
Aavesham movie: 5 நாட்களில் அரைசதம்.. 50 கோடி வசூல்.. பட்டையை கிளப்பும் ஃபகத் பாசிலின் ஆவேஷம்!
-
தலைவர் 172ஐயும் தயாரிக்கிறதா அந்த நிறுவனம்?.. இயக்குநர் யார் தெரியுமா? படத்தின் டைட்டிலும் ரெடியாம்
-
ஷங்கர் மகள் 2வது திருமணம்.. சங்கீதா விஜய் மட்டுமில்லை.. கீர்த்தி சுரேஷும் கலந்திருக்கிறாரே!