பேண்டை கழட்டி … ஓவர் அட்ராசிட்டி செய்யும் பிரபல ஹிந்தி நடிகை !

மும்பை: ஹிந்தியில் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து பிரபலமாகி பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளவர் நடிகை நிகிதா ஷர்மா.

தொடர்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து விட்டு சமூக வலைதளங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

தற்போது இவர் பேண்டை கழட்டி விட்டு பம்மை காட்டியவாறு வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய புகைப்படம் ஒன்று தாறுமாறாக வைரலாகி வருகிறது.

சீரியல் நடிகையாக

சீரியல் நடிகையாக

தோ தில் ஏக் ஜான், ஏ ஹை ஆசிக், ஹால்ல போல், சக்தி என பிரபலமான நெடுந்தொடர்களில் நடித்து குடும்பப் பெண்கள் உட்பட பல வயது தரப்பினரையும் கவர்ந்து பிரபலமான சீரியல் நடிகையாக நிகிதா ஷர்மா வலம் வந்து கொண்டிருக்கிறார்.

எக்கச்சக்கமான ரசிகர்களை

எக்கச்சக்கமான ரசிகர்களை

சீரியல்களில் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்து இன்று வரை எக்கச்சக்கமான ரசிகர்களைக் கொண்டுள்ள இவர் சமூக வலைதளங்களிலும் பலரின் நாடித் துடிப்பாக இருந்து வருகிறார்.

உல்டாவாக

உல்டாவாக

நெடுந்தொடர்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில், அமைதியான பெண்ணாக நடித்து கலக்கி வந்த இவர் சமூக வலைதளங்களில் அப்படியே உல்டாவாக உள்ளார்.

இளம் ரசிகர்களின்

இளம் ரசிகர்களின்

அவ்வாறு இவர் பதிவிடும் பெரும்பாலான புகைப்படங்கள் அதிக கவர்ச்சி காட்டியவாறு இருக்கின்ற நிலையில் இவரை பின் தொடரும் இளம் ரசிகர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.

Recommended Video

V-CONNECT | ACTRESS KOMAL SHARMA CHAT | என்னோட VOICE அப்பிடித்தான் | FILMIBEAT TAMIL
பின்னழகை காட்டி

பின்னழகை காட்டி

இந்நிலையில் லாக் டவுனுக்கு முன் லாக் டவுனுக்கு பின் என தான் எவ்வாறு உள்ளேன் என குறிப்பிடும் வகையில், தனது பேண்ட்டை கழட்டி விட்டு பின்புறத்தை காட்டியவாறு இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து பலரும் அதிர்ந்து போயுள்ள நிலையில் அதில் இவர் "சைசிங் அப் ஈஸ் நார்மல்.. பீரியட்" என தலைப்பிட்டு உள்ள இந்த புகைப்படம் இப்பொழுது வேற லெவல் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X