சேலையில வீடு கட்டவா.. நிக்கி கல்ராணியின் சிக் லுக்.. சிலிர்க்கும் பிக்சர்ஸ்!

சென்னை : நிக்கி கல்ராணி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Recommended Video

Actress Meera mithun shares pub dance video on her social page

சினிமாவில் நடிப்பு, வசனம், சண்டை என பல அம்சங்களும் வேண்டும் ஆனால் இவை அனைத்தையும் தாண்டிய ஒரு அம்சம் என்றால் அது வசீகரம்தான். தமிழ் சினிமாவில் சிலுக்கு முதல் சிம்ரன் வரை கவர்ச்சி காட்சிகளில் நடிக்காதவர்கள் இல்லை.

 Actress nikki galrani latest photoshoot goes viral

சுமாரான படங்கள் கூட கவர்ச்சி தரும் ஹீரோயின்களால் சூப்பராக ஓடியுள்ளது. அப்படிப்பட்ட கவர்ச்சி நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் பஞ்சமில்லை. அந்த வரிசையில் நிக்கி கல்ராணி அடங்குவார். இவர் நடிகை மட்டுமில்லாமல் ஒரு மாடல் மற்றும் ஆடை வடிவமைப்பாளரும் கூட. இவர் 1983 என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

பின்னர் ஜி.வி.பிரகாஷ் நடித்த டார்லிங் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் தொடர்ந்து பல தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து பிரபலமானார் நிக்கி கல்ராணி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது ஊரடங்கு காரணமாக பல பிரபலங்கள் தங்களின் போட்டோக்கள், வீடியோக்கள் என பதிவிட்டு வருகின்றனர். சீரியல்கள், சினிமாக்கள் என தங்களுக்கு பிடித்தமானவர்களை பார்க்க முடியாமல் இருக்கும் பலருக்கும் பிரபலங்கள் சமூக வலைதளம் மூலம் தங்களை வெளிப்படுத்துகின்றனர்.

 Actress nikki galrani latest photoshoot goes viral

இதனையடுத்து நிக்கி கல்ராணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை வசியம் செய்யும் விதமாக சேலையில் மிடுக்கான தேவதை போன்று கியூட்டான சிரிப்புடன் கூடிய பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தைப்பார்த்த ரசிகர்கள் சொக்கிப்போய் உள்ளனர். நிக்கி நீங்கள் இத்தனை அழகா என்றும், அந்த சேலை மிகவும் அழகாக இருக்கிறது எனவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X