ஓங்கி அடித்த பந்து… செல்போனை பதம் பார்த்தது… வருத்தத்தில் பிரபல நடிகை !

சென்னை : ஊரடங்கால் பல நடிகர்கள், நடிகைகள் வீட்டில் குடும்பத்துடன் பொழுதை கழித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை நிவேதா தாமஸ், தனது தம்பியுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்துள்ளார்.

அப்போது, அவர் அடித்த பந்து செல்போனை பதம் பார்த்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

குழந்தை நட்சத்திரம்

குழந்தை நட்சத்திரம்

90ஸ் கிட்ஸ் அனைவருக்கும் ஃபேவரிட்டாக இருந்த மை டியர் பூதம் ஃபேண்டசி சீரியல் நெடுந்தொடரில் குழந்தை நட்சத்திரமாக பலருக்கும் அறிமுகமான நடிகை நிவேதா தாமஸ் இப்போது வளர்ந்து கதாநாயகியாக பல திரைப்படங்களை நடித்து பட்டையை கிளப்பி வருகிறார்.

விஜய்யின் தங்கையாக

விஜய்யின் தங்கையாக

விஜய்யுடன் ஜில்லா திரைப்படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்துஅஅனைவரது மனதையும் கண்ணீரால் நனைய வைத்த நிவேதா, சமீபத்திலே ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு மகளாக துடிப்பான நடிப்பை வெளிப்படுத்திருந்தார்.

வசூல்சாதனை

வசூல்சாதனை

அமிதாப் பச்சன் நடிப்பில் ஹிந்தியில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற பிங்க் திரைப்படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வக்கீல் சாப் என்ற பெயரில் வெளியாகி பாக்ஸ் ஆபிசியில் வெற்றி பெற்றது. மிகப்பெரிய வசூலை வாரிக்குவிந்தது. இதில் வரும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நிவேதா தாமஸ். தற்போது, தெலுங்கில் முன்னணி நடிர்களின் படங்களில் இவர் நடித்து வருகிறார்.

உடைந்தது செல்போன்

தற்போது ஊரடங்கால் வீட்டில் பொழுதை கழித்து வரும் நிவேதா தாமஸ், தனது தம்பியுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்துள்ளார். அப்போது, அவர் அடித்த பந்து நேரகா செல்போனை பதம் பார்த்துவிட்டது. இந்த வீடியோ அவரது தம்பி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X