நடிகை நிவேதா தாமஸிற்கு உருமாறிய கொரோனா தொற்று

திருவனந்தபுரம் : தென்னிந்திய நடிகையான நிவேதா தாமஸ், தமிழில் கடைசியாக ரஜினி நடித்த தர்பார் படத்தில் நடித்திருந்தார். இவருக்கு உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

Dharala Prabhu on Prime | Harrish Kalyan | 49 Sec Challenge | Lock down Diaries

இந்த தகவலை நிவேதா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், எனக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கோவிட் 19 பாசிடிவ் என கண்டறியப்பட்டுள்ளது. அதனால் என்னை தனிமைபடுத்திக் கொண்டுள்ளேன். முழுமையாக குணமடையும் வரை அனைத்து மருத்துவ நடைமுறைகளையும் கடைபிடிக்க உள்ளேன்.

actress Nivetha Thomas tests positive for COVID-19

எனக்கு ஆதரவும் அன்பும் அளிக்கும் அனைவருக்கும் நன்றி. குறிப்பாக என்னை சிறப்பாக கவனித்துக் கொள்ளும் மருத்துவக் குழுவிற்கு எனது நன்றி. அனைவரும் கவனமாக இருங்கள். முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

actress Nivetha Thomas tests positive for COVID-19

நிவேதா தாமஸ், பவன் கல்யாண் நடித்த வக்கீல் சாப் படத்தின் ப்ளோமோஷன் வேலைகளில் ஈடுபட்டிருந்தார். இதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது சோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

2016 ல் இந்தியில் வெளியான பிங்க் படத்தின் தெலுங்கு ரீமேக் தான் வக்கீல் சாப். இது தமிழில் அஜித் நடிப்பில் நேர் கொண்ட பார்வை என்ற பெயரில் வெளியிடப்பட்டது. தற்போது வக்கீல் சாப் படம் ஏப்ரல் 9 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், அஞ்சலினா அனன்யா ஆகியோருடன் நிவேதா தாமசும் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X