Oviya: கையில் சரக்கு.. பைக்கில் குதூகலமாக ஆட்டம் போட்ட ஓவியா..வெளியான புது வீடியோ!

சென்னை: நடிகை ஓவியாவின் ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் புயலை கிளப்பியது. அந்த பஞ்சாயத்தே இன்னும் ஓயாத நிலையில், நடிகை ஓவியா சரக்கும் கையுமாக பைக்கில் வலம் வரும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

களவாணி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை ஓவியா அந்த படத்தை தொடர்ந்து பல படத்தில் நடித்தார். ஆனால் சினிமாவில் கிடைக்காத பெயரும் புகழும், பிக் பாஸ் மூலம் அவருக்கு கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த அவரே தானாக வெளியேறினாலும், இன்றளவும் ஓவியாவின் ஆர்மி அவரை கொண்டாடித்தான் வருகின்றனர்.

oviya video instagram

நடிகை ஓவியா: இந்நிலையில், நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் இருக்கும் டாட்டூவை பார்த்து அது ஓவியா தான் என்று இணைய வாசிகள் கூறி வந்தனர். வீடியோவில் இருப்பது நான் இல்லை, மார்பிங் வீடியோ என்று ஓவியா மறுப்பு தெரிவிக்காமல், இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு தில்லாக பதில் அளித்து மேலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதையடுத்து, சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஓவியா புகார் அளித்தார். ஓவியாவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரோ ஒருவரால் உருவாக்கப்பட்டு இணையத்தில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக ஓவியாவின் மேலாளர் புகார் கொடுத்துள்ளார்.

oviya video instagram

அந்தரங்க வீடியோ: ஓட்டலில் சண்டை: இந்த வீடியோ குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், அந்த வீடியோவை பார்த்தவர்கள் அதில் இருக்கும் டாட்டூவைப் பார்த்து அது ஓவியா தான் என கன்பார்ம் செய்து விட்டார்கள். அந்த வீடியோவில் ஓவியாவுடன் இருப்பது தாரிக், இருவரும் லிவ்விங்டூ ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர். தாரிக்கை திருமணம் செய்து கொள்ளும்படி ஓவியா கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் சண்டை வந்ததால், ஓவியாவின் அந்தரங்க வீடியோவை தாரிக் வெளியிட்டுவிட்டார் என்று பேசி இருந்தார்.

oviya video instagram

கையில் சரக்கு: இப்படி ஓவியாவின் அந்தரங்க வீடியோ குறித்த பஞ்சாயத்தே ஓயாத நிலையில், தற்போது ஓவியா பங்காக்கில் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு நைட் பார்ட்டியில் ஆபாசமாக நடனமாடி இருந்தார். தற்போது, ஓவியா சரக்கு அடித்தபடி, தோழியுடன் பைக்கில் சொல்லும் வீடியோவை பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் என்ன சொல்லுவார்கள், என்ன கமெண்டுகள் வரும் என எதைப்பற்றியும் கவலைப்படாமல், தான் விரும்பியதை செய்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X