இந்த மாதிரி நான் வெஜ் போட்டோஸ்லாம் போடாதீங்க ப்ளீஸ்.. நடிகையின் போஸை பார்த்து கிறங்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிரபல நடிகை ஷேர் செய்திருக்கும் கிளாமர் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் தயவு செய்து இதுபோன்ற போட்டோக்களை வெளியிடாதீர்கள் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடிகை பார்வதி நாயர் மலையாள படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து மலையாள மொழி படங்களில் பிஸியான பார்வதி நாயருக்கு மற்ற மொழி பட வாய்ப்புகளும் கிடைத்தது.

இதனை தொடர்நது கன்னடம் மற்றும் தமிழ் படங்களிலும் நடிக்க தொடங்கினார் பார்வதி நாயர். தமிழில் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகமானார்.

முன்னணி நடிகர்கள்

முன்னணி நடிகர்கள்

தொடர்ந்து கமல்ஹாசனின் உத்தம வில்லன் படத்திலும் நடித்தார் நடிகை பார்வதி நாயர். தொடர்ந்து கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோதாதே, நிமிர், வெள்ள ராஜா, சீதக்காதி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ஆளம்பனா என்ற படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து அஜித், கமல், விஜய் சேதுபதி முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

கவர்ச்சி காட்டி

கவர்ச்சி காட்டி

ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு படவாய்ப்புகள் இல்லை. இதனால் தொடர்ந்து மற்ற நடிகைகளை போல கவர்ச்சி அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார். என்ன டிரென்டிங்கோ அதற்கு ஏற்றார்போல் போட்டோ ஷுட் நடத்தி வைரலாக்குவது பார்வதி நாயரின் வாடிக்கை. அது மாதரிதான் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலையில் கவர்ச்சி காட்டி கிறங்கடித்தார்.

தொடையை காட்டி

தொடையை காட்டி

இந்நிலையில் தற்போது மாடர்ன் உடைக்கு மாறியிருக்கிறார் பார்வதி நாயர். நேற்று பாம்புத் தோல் போன்ற ஒரு உடையை அணிந்து மிரட்டினார். அந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டு நெட்டிசன்களை அலற விட்டார். இந்நிலையில் இன்று வெள்ளை நிற உடையில் தொடையை காட்டி டீப் நெக்கில் மார்பை காட்டி உசுப்பேற்றியிருக்கிறார்.

கால்களை விரித்து

கால்களை விரித்து

ஆடை அழகாகதான் உள்ளது. ஆனால் அவர் கொடுத்திருக்கும் போஸ்தான் ஆளை கொல்கிறது. கால்களை விரித்து செக்ஸி லுக்கில் சேரில் அமர்ந்தப்படி அவர் கொடுத்திருக்கும் போஸ் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது. இந்த போட்டோவையும் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.

பஞ்சு மாதிரி இருக்கு

பஞ்சு மாதிரி இருக்கு

இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் ஃபீலிங்ஸை கொட்டித் தீர்த்திருக்கின்றனர். கால்களா இது பஞ்சு மாதிரி இருக்கு பாரு என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன். மற்றோரு நெட்டிசனான இவர், எப்போதும் செக்ஸியஸ்ட் பார்வதி.. ப்பா.. டிபியை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

அசைவ போட்டோக்கள்

அசைவ போட்டோக்கள்

வேற லெவல் செம க்யூட் என புகழ்ந்திருக்கிறார் இந்த நெட்டிசன். மற்றொரு நெட்டிசனான இவர் சூட்டை கிளப்பாதீங்க பரோ.. ஏற்கனவே இங்க ரொம்ப ஹாட்டா இருக்கு என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன். ப்ளீஸ் இதுபோன்ற அசைவ போட்டோக்களை போடாதீர்கள் நல்ல லவ்ளி போட்டோக்களை ஷேர் செய்யுங்கள் என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

கெடுப்பதே நீங்கள்தான்

கெடுப்பதே நீங்கள்தான்

அதே நேரத்தில் பார்வதியின் இந்த போட்டோவுக்கு எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. சில நெட்டிசன்கள் திட்டி தீர்த்தும் கமென்ட்டுகளை பதிவிட்டுள்ளனர். கொஞ்சம் கூட சகிக்கவில்லை என்றும் இருக்க இருக்க ரொம்ப மோசமாக போகிறீர்கள் என்றும் பதிவிட்டுள்ளனர். சில நெட்டிசன்கள் இளைஞர்களை கெடுப்பதே நீங்கள்தான் என சீண்டியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X