எல்லாம் இந்த ரம்யா பாண்டியனால் வந்தது.. சேலைக்கட்டி உசுப்பேத்தும் பிரபல நடிகை!

Recommended Video

Watch Video : Ramya Pandian Photos

சென்னை: நடிகை ரம்யா பாண்டியனை போல் சேலைக்கட்டி கவர்ச்சி காட்டியுள்ளார் நடிகை பார்வதி நாயர்.

ஜோக்கர் படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அந்த படத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

ஆனால் அதன்பிறகு அவர் எதிர்பார்த்த அளவுக்கு பட வாயப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் மொட்டை மாடியில் போட்டோ ஷுட் நடத்தி புதிய ட்ரென்ட்டை உருவாக்கினார்.

தனி ரசிகர் கூட்டம்

தனி ரசிகர் கூட்டம்

அதோடு சாதாரண சேலையிலேயே மாராப்பில்லாமல் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிரங்கடித்தார். அவரது இடுபப்பு மடிப்புகளை காணவே அவருக்கு என தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

கறுப்பு நிற ஜாக்கெட்

இந்நிலையில் அவரது மெத்தடை ஃபாலோ பண்ணியிருக்கிறார் நடிகை பார்வதி நாயர். கறுப்பு நிற ஸ்லீவ்லஸ் ஜாக்கெட்டில் நீல நிற புடவை கட்டி கிளாமராக போஸ் கொடுத்துள்ளார்.

அழகான கவர்ச்சி

ஃபிரி ஹேரில் படுத்தும் நிமிர்ந்தும் ஒய்யாரமாக போஸ் கொடுத்திருக்கிறார் பார்வதி நாயர். அந்த போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகை பார்வதி நாயர், சேலையில்தான் ஒரு பெண்ணின் அழகான கவர்ச்சி தெரிகிறது என்றும் பதிவிட்டுள்ளார்.

செக்ஸியா இருக்கீங்க

அவரது போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், அந்த பார்வையே எங்களை கொல்லுகிறது என டிவிட்டியுள்ளனர். மேலும் சேலையில் அழகாகவும் செக்ஸியாகவும் இருப்பதாகவும் டிவிட்டியிருக்கின்றனர் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X