"சீச்சீ.. அதெல்லாம் ஒரு படமா”.. ஹீரோ முன்பே ‘அர்ஜூன்ரெட்டி’யை நார்நாராகக் கிழித்த பிரபல நடிகை!

அர்ஜுன் ரெட்டி படம் குறித்து கடுமையாக விமர்சித்த நடிகை பார்வதியை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

Recommended Video

Parvathy Thiruvothu against Arjun Reddy| Vijay Devarakonda|அர்ஜூன்ரெட்டி’யை விமர்சனம் செய்த பார்வதி!

சென்னை: விஜய் தேவரகொண்ட முன்னிலையில் அர்ஜுன் ரெட்டி படம் குறித்து கடுமையாக விமர்சித்த நடிகை பார்வதியை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்திய சினிமாவில் உள்ள முக்கிய நடிகர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியை பிலிம் கம்பானியன் இணையதளம் சமீபத்தில் நடத்தியது. இதில் விஜய் சேதுபதி, விஜய் தேவரகொண்டா, ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ஆலியா பட், ஆயுஷ்மான் குரானா, பார்வதி திருவொத்து, மனோஜ் பாஜ்பாய் என எட்டு பேர் கலந்துகொண்டனர்.

Actress Parvathy is winning hearts of the netizens for slamming Arjun Reddy

இந்த கலந்துரையாடலின் போது, ஒவ்வொரு நடிகர்களிடமும் சினிமா பற்றிய அவர்களது பார்வை குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய நடிகை பார்வதி, அர்ஜுன் ரெட்டி படத்தை கடுமையாக சாடினார்.

"அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் பெண்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதுபோல் காட்டியது மிகவும் தவறானது", என்று கூறிய பார்வதி, அர்ஜுன் ரெட்டி படத்தையும் ஜோக்கர் (ஆங்கில திரைப்படம்) படத்தையும் ஒப்பிட்டு பேசினார்.

விஜய் தேவரகொண்டா முன்னிலையிலேயே அர்ஜுன் ரெட்டி படத்தை பார்வதி கடுமையாக விமர்சித்ததை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் சூப்பர் ஹிட் படம் என்றாலும், அப்படம் குறித்த எதிர்மறையான விமர்சனம் நிறைய பேரிடம் உள்ளது. பார்வதியை நெட்டிசன்கள் பாராட்டி வருவதன் மூலம் அது வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X