குழந்தைங்க போடுற டிரஸ்சைவிட சின்னதா இருக்கே… பார்வதி நாயரின் சூடேற்றும் புகைப்படம் !

சென்னை : இணையத்தில் தனது கவர்ச்சியால் தெறிக்கவிடும் நாயகிகளில் முன்னணியில் இருப்பவர்நடிகை பார்வதி நாயர்.

முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார்.

இவர் பதிவிடும் புகைப்படத்திற்கு சும்மா லைக்ஸூகள் பிச்சிக்கிட்டு செல்கின்றன.

என்னை

என்னை

2015ம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண்விஜயுடன் ஜோடி போட்டு நடித்திருப்பார். பல மொழிகளில் தனது நடிப்பு திறமையை காட்டிவரும் இவர் ,தற்போது கருப்பு டிரான்ஸ்பிரன்ட் உடையில் அட்டகாசமான போஸ் கொடுத்துள்ளார்.

வித்தியாசமான கதாபாத்திரம்

வித்தியாசமான கதாபாத்திரம்

பார்த்திபன் இயக்கத்தில் சாந்தானு பாக்கியராஜ் மற்றும் தம்பிராமையா ஆகியோர் நடிப்பில் வெளியான கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் பார்வதி நாயர். இவருக்கு இந்த படம் ஓரளவு பெயர் சொல்லும் படமாக அமைந்தது.

தெலுங்கு பக்கம்

தெலுங்கு பக்கம்

அதைத் தொடர்ந்து உத்தமவில்லன், மாலைநேரத்து மயக்கம்,எங்கிட்ட மோதாதே என பல படங்களில் நடித்துள்ளார் . தமிழில் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் வந்துவிட்டார்.

Recommended Video

ACTRESS பயங்கரமா திட்டு வாங்குவாங்க | Anchor Parvathy Talk | Filmibeat Tamil
கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறார். அதிலும் சமீப காலமாக அவர் பகிறும் புகைப்படம் தாறு மாறு தக்காளி சோறாக இருக்கிறது. என்னத்தான் கவர்ச்சி நடிகையாக இருந்தாலும் இப்படியாக கவர்ச்சி காட்டுவது நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இவர் இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் குட்டி டவுசரை போட்டுக்கொண்டு தொடையை லாவகமாக காட்டிக்கொண்டு பக்காவாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்ஸ் குழந்தைங்க போடுற டிரசைவிட சின்னா இருக்கே என்று இவரை கலாய்த்து வருகின்றனர்.இவர் எந்த கமெண்டுக்கும் பதில் அளிக்காமல் நான் உண்டு தன் கிளாமர் உண்டு என்று இணையத்தில் தனது கவர்ச்சியால் புறட்டிப்போட்டு வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X