மிரட்டும் பார்வதி நாயர்.. கருப்பு டிரஸ்.. அதை யார் பார்த்தா.... முரட்டு சிங்கிள்ஸ்கள் ஜாக்கிரதை!
சென்னை : இணையத்தில் கவர்ச்சியை தெறிக்கவிடுவதில் வல்லவரானவர் நடிகை பார்வதி நாயர்.
இவர் அஜித் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண்விஜயுடன் ஜோடி போட்டு நடித்திருப்பார்.
பல மொழிகளில் தனது நடிப்பு திறமையை காட்டிவரும் இவர் ,தற்போது கருப்பு டிரான்ஸ்பிரன்ட் உடையில் அட்டகாசமான போஸ் கொடுத்துள்ளார்

வித்தியாசமான கதாபாத்திரம்
பார்த்திபன் இயக்கத்தில் சாந்தானு பாக்கியராஜ் மற்றும் தம்பிராமையா ஆகியோர் நடிப்பில் வெளியான கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் பார்வதி நாயர். இவருக்கு இந்த படம் ஓரளவு பெயர் சொல்லும் படமாக அமைந்தது.

தெலுங்கு பக்கம்
அதைத் தொடர்ந்து உத்தமவில்லன், மாலைநேரத்து மயக்கம்,எங்கிட்ட மோதாதே என பல படங்களில் நடித்துள்ளார் . தமிழில் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் வந்துவிட்டார்.
Recommended Video

கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறார். அதிலும் சமீப காலமாக அவர் பகிரும் புகைப்படம் தாறு மாறு தக்காளி சோறாக இருக்கிறது. என்னத்தான் கவர்ச்சி நடிகையாக இருந்தாலும் இப்படியா கவர்ச்சி காட்டுவது என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

கால் மேல் காலை போட்டு
தற்போது பதிவிட்டுள்ள புகைப்படத்தில் கருப்பு நிற டிரான்ஸ்பரன்ட் உடையில், முன்னழகு மொத்தமும் தெரிய விட்டு , கால் மேல் காலை போட்டு தொடை அழகைகாட்டி இளசுகளை கிறங்கடிக்க வைத்துள்ளார். ஒரு சில ரசிகர்கள் ஓவர் கிளாமர் என்று கூறினாலும், சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை ரசித்துத்தான் வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











