Don't Miss!
- Sports போதும் டா! சாமி.. ரவீந்திராவை நம்பி ஏமாந்த சிஎஸ்கே.. கெத்தாக தொடங்கி சொத்தையாக மாறிய கதை
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அள்ளிக்கொள்ளும் அழகில்… தலைகுனிந்து வெக்கப்படும் பார்வதி நாயர்… க்யூட் பிக்ஸ் !
சென்னை : முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருக்கிறார் பார்வதி நாயர்.
இவர் தற்போது, ஆலம்பனா, ரூபம், உன்பார்வையில் என பல படங்களில் நடித்து வருகிறார்.
இது உங்க வழக்கம் இல்லையே.. உள்ளாடையுடன் போஸ் கொடுத்த டெமி ரோஸ்.. காண்டான ரசிகர்கள்!
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பார்வதி நாயர் அனைவரும் சொக்கிப்போகும் வகையில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
மிஸ் கர்நாடகா
மென்பொருள் வல்லுநரான பார்வதிநாயர் மிஸ் கர்நாடகா,மிஸ்நேவி என பல பட்டங்களை பெற்றுள்ளார். 2012ம் ஆண்டு பாப்பின்சு என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் தனது தடத்தை பதித்தார். இதையடுத்து அடுத்துத்து பல மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார்
ஜெயம்ரவியுடன்
இதையடுத்து ஜெயம்ரவியுடன் நிமிர்ந்து நில் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார். இவருக்கு பெயர் சொல்லும் திரைப்படமாக அமைந்தது என்னை அறிந்தால். இந்த படத்தில் அருண்விஜய்யுடன் எலிசபத் என்ற கதாபாத்தில் மிகவும் பக்காவாக நடித்திருப்பார் பார்வதி நாயர்.
பட வாய்ப்பு இல்லை
இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உத்தமவில்லன், மாலைநேரத்து மயக்கம்,எங்கிட்ட மோதாதே என பல படங்களில் நடித்துள்ளார் . தமிழில் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் வந்துவிட்டார்.
அள்ளிக்கொள்ளும் அழகு
சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது ஹாட் அண்டு க்யூட் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு அதிரிபுதிரி செய்து வருகிறார். சமீபத்தில் மாலத்தீவு சுற்றுலா சென்ற இவர், பிகினி, நீச்சல் குள புகைப்படம் என செம ஹாட்டான புகைப்படத்தை பதிவிட்டு இணையத்தை திக்குமுக்காட வைத்தார். தற்போது இவர் , தனது முன்னழகை தெரியவிட்டு, அள்ளிக்கொள்ளும் வெக்கத்தை முகத்தில் பூசிக்கொண்டு அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் வெறலேவலில் டிரெண்டாகி வருகிறது.