டேய் அது பொண்ணுடா…. பரோட்டா மாதிரி தூக்கி வீசுற… பார்வதி நாயரின் வைரல் வீடியோ !

சென்னை : மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள பார்வதி நாயர் வெளியிட்டுள்ள வீடியோவால் ரசிகர்கள் அவரை தாறுமாறாக கலாய்த்து வருகின்றனர்.

இவர் தற்போது, உன்பார்வையில், ரூபம், ஆலம்பனா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படத்தைகளை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

வித்தியாசமான கதை

வித்தியாசமான கதை

அஜித் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண்விஜய்யுடன் ஜோடி போட்டு நடித்திருந்தார். அடுத்ததாக பார்த்திபன் இயக்கத்தில் சாந்தனு பாக்கியராஜ் நடிப்பில் வெளியான கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் பார்வதி நாயர்.

ஒரு ரவுண்ட்

ஒரு ரவுண்ட்

அதைத் தொடர்ந்து உத்தமவில்லன், மாலைநேரத்து மயக்கம்,எங்கிட்ட மோதாதே என பல படங்களில் நடித்துள்ளார் . தமிழில் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் வந்துவிட்டார்.

Recommended Video

எனக்கு Joke & Counter போட தெரியாது | Vj Parvathy About cook with Comali Controversy
த்ரில்லர் மூவி

த்ரில்லர் மூவி

பார்வதி நாயர் நீண்ட தேடலுக்கு பின் நடிப்புக்கு சவால் தரும் வகையில் உன் பார்வையில் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சகோதரியினை கொலை செய்யும் கொலையாளியை தேடும் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார். பழிவாங்கும் த்ரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாகி உள்ளது.

டெய் அது பொண்ணுடா

மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள பார்வதி நாயர் நீட்டி, நிமிந்து விதவிதமான போஸ் கொடுத்திருந்தார் அந்த புகைப்படம் வைரலான நிலையில், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், ஆண் ஒருவர் பார்வதி நாயரை அப்படியே அலேக்காக தூக்கி அந்தர் பல்டி அடிக்கிறார். இந்த வீடியோ நெட்டிசன்களால் தாறுமாறாக விமர்சிக்கப் பட்டுவருகிறது. டெய் அது பொண்ணுடா பரோட்டா மாதிரி தூக்கி வீசுறனு பலவித கமெண்ட்டுகள் வந்துக் கொண்டு இருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X