Don't Miss!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- News அண்ணாமலையின் பாட்டி.. முளைத்த விவாதம்.. இதைவிடுங்க, பிரியங்கா, ராகுல் காந்தியை மீண்டும் சீண்டிய பாஜக
- Finance உங்ககிட்ட கிழிஞ்ச ரூபாய் நோட்டு இருக்கா.. அப்போ கண்டிப்பா இந்த பதிவு உங்களுக்குத்தான்!
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
நல்லா காத்து வாங்குறீங்க போல.. அஜித் பட நடிகையின் தாராள போஸ்.. ஜொள்ளுவிடும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாயை பிளந்துள்ளனர்
பாப்பின்ஸ் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர்.
தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்த பார்வதி நாயர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
பிறந்தநாளில் ட்விட்டரில் என்ட்ரி ஆன நடிகை ரேவதி... வாழ்த்துக்கள் மேடம்
ஆலம்பனா
தொடர்ந்து கமலின் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோதாதே, நிமிர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ஆலம்பனா என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மலையாளம் மட்டுமின்றி கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.
கலக்கல் போட்டோ ஷுட்
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள பார்வதி நாயர் மாடர்ன் உடையில் அரைகுறையாக காட்டி கிறங்க வைப்பார். அவ்வப்போது சேலையிலும் கலக்கல் போட்டோ ஷுட் நடத்தி கதறவிடுவார்.
ஸ்ட்ராப்லெஸ் கவுனில்
அண்மையில் பளப்பளக்கும் கோல்டன் நிற ஷார்ட் கவுனில் செம ஹாட்டாய் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமை திணறடித்தார். இதனை தொடர்ந்து கறுப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனில் கதறவிட்டார்.
ஓவர் கோட்டை திறந்து
இந்நிலையில் நடிகை பார்வதி நாயர் தற்போது மேலும் சில போட்டோக்களை ஷேர் செய்து ஒட்டு மொத்த இன்ஸ்டாவையும் திக்குமுக்காடச் செய்துள்ளார். அதாவது ஜிம் சூட்டில் உள்ள நடிகை பார்வதி நாயர் ஓவர் கோட்டை திறந்து காட்டி கிறங்க வைத்துள்ளார்.
வாயை பிளந்துள்ளனர்
இதில் அவரது வளைவு நெளிவுகள் அழகாக வெளிப்பட்டுள்ளன. இதனை பார்த்த நெட்டிசன்கள் வாட் எ ஸ்ட்ரக்சர் என வாயை பிளந்துள்ளனர். மேலும் பலர் ரொம்ப வியர்க்கிறதா காற்று வாங்குகிறீர்களா என்றும் கேட்டு வருகின்றனர்.
க்யூட் எக்ஸ்பிரஷன்கள்
பார்வதி நாயரின் இந்த போட்டோக்கள் கன்னாபின்னாவென லைக்ஸ்களை குவித்து வருகிறது. இதே உடையில் க்யூட் எக்ஸ்பிரஷன்களுடன் வீடியோவும் வெளியிட்டுள்ளார் நடிகை பார்வதி நாயர்.
Recommended Video
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!