அழகுனா அழகு அம்புட்டு அழகு… மாலத்தீவின் அழகை வர்ணித்த பார்வதி நாயர் !

சென்னை : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகிகளில் மிகவும் முக்கியமானவராக உள்ளார் பார்வதி நாயர்.

இணையத்தில் கவர்ச்சியை தெறிக்கவிடுவதில் வல்லவரானவர் இவர், அஜித் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண்விஜயுடன் ஜோடி போட்டு நடித்திருப்பார்.

ஊரடங்குக்கு முன் மாலத்தீவு சென்றிருந்த பார்வதி நாயர், விதவித புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். தற்போது, இவர் மாலத்தீவின் சிறிய தருணங்கள் என ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஓரளவு பெயர்

ஓரளவு பெயர்

பார்த்திபன் இயக்கத்தில் சாந்தானு பாக்கியராஜ் மற்றும் தம்பிராமையா ஆகியோர் நடிப்பில் வெளியான கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் பார்வதி நாயர். இவருக்கு இந்த படம் ஓரளவு பெயர் சொல்லும் படமாக அமைந்தது.

தெலுங்கில்

தெலுங்கில்

அதைத் தொடர்ந்து உத்தமவில்லன், மாலைநேரத்து மயக்கம்,எங்கிட்ட மோதாதே என பல படங்களில் நடித்துள்ளார் . தமிழில் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் வந்துவிட்டார். தற்போது இவர், ஆலம்பனா, ரூபம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

விதவிதமான புகைப்படம்

விதவிதமான புகைப்படம்

சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறார். அதிலும் சமீபத்தில் மாலத்தீவு சென்றிருந்த இவர். நீச்சல் குள வீடியோ, பிகினி என இணையத்தை தெறிக்கவிட்டார். அந்த புகைப்படம் அனைத்தும் மிகவும் டிரெண்டிங்காகின.

அழகான கடற்கரை

தற்போது, இவர் மாலத்தீவின் சிறிய தருணங்கள் என ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அழகான கடற்கரை, காலையில் கிடைக்கும் சுவையான காஃபி மற்றும் சூரியன் மறையும் அழகு இது என் வாழ்க்கையில் கிடைத்த சிறந்த சாதனையாக நான் உணர்கிறேன் என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X