மோனோகினியில் நீந்தி நீந்தி விளையாடும் அஜித் பட நடிகை.. என்னா வியூ.. தீயாய் பரவும் வீடியோ!
சென்னை: பிரபல நடிகை மோனோகினியில் நீந்தி நீந்தி விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
பாப்பின்ஸ் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர்.
தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்த பார்வதி நாயர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

ஆலம்பனா
தொடர்ந்து கமலின் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோதாதே, நிமிர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ஆலம்பனா என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மலையாளம் மட்டுமின்றி கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

கலக்கல் போட்டோ ஷுட்
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள பார்வதி நாயர் மாடர்ன் உடையில் அரைகுறையாக காட்டி கிறங்க வைப்பார். அவ்வப்போது சேலையிலும் கலக்கல் போட்டோ ஷுட் நடத்தி கதறவிடுவார்.

அலேக்காக தூக்கி
அந்த வகையில் அண்மையில் இளைஞர் ஒருவருடன் சேர்ந்து வீடியோ வெளியிட்டிருந்தார் நடிகை பார்வதி நாயர். அதில் அந்த இளைஞர் பார்வதி நாயரை அலேக்காக தூக்கி கவிழ்த்தார். இந்நிலையில் தற்போது மேலும் சில வீடியோக்களை ஷேர் செய்துள்ளார்.

கொடுத்து வைத்தவர்
மோனோகினி உடையில் வளைந்து நெளிந்து தனது வளைவுகளை காட்டி ஆட்டம் போட்டுள்ளார் பார்வதி நாயர். பார்வதி நாயரின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், உங்களை திருமணம் செய்து கொள்ள போகிறவர் கொடுத்து வைத்தவர் என பெருமூச்சு விட்டுள்ளனர்.

செம ஹாட் நீங்கள்..
மேலும் நீச்சல் குளத்தில் நீந்தி நீந்தியும் விளையாடி சூட்டைக் கிளப்பியுள்ளார் பார்வதி நாயர். பார்வதியின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் செம ஹாட் நீங்கள் என கொஞ்சியுள்ளனர். பார்வதி நாயரின் இந்த மோனோகினி வீடியோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











