பிகினி முதல் டாப்லெஸ் வரை.. கண்டபடி கவர்ச்சி காட்டும் நடிகை .. குவியும் லைக்குகள் !

ஹைதராபாத் : நடிகை பயல் கோஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல பல கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்

பிரயாணம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகம் ஆனவர் தான் பயல் கோஷ். இவர் நடித்த தமிழ் படம் பாதியில் நின்று விட்டதால் தமிழ் பக்கமே இவர் வருவது இல்லை.

கொரோனா சமயத்தில் இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் இவருக்கு கொரோனா என பல வதந்திகள் பரவின. ஆனால் அது கொரோனா இல்லை வெறும் சாதாரண காய்ச்சல் என்று சொல்லி வதந்திக்கு முற்று புள்ளி வைத்தார் பயல் .

பாதியில் நின்றது

பாதியில் நின்றது

தெலுங்கு படத்தில் அறிமுகமான பிறகு ஹிந்தி, கன்னடம், தமிழ் படங்களிலும் நடித்துள்ளார் . தமிழில் தேரோடும் வீதியிலே என்ற படத்தில் நடித்தார். ஆனால் அப்படம் பாதியிலே நின்று போனது. அதன் பிறகு தமிழ் பக்கமே திரும்பி பார்க்காத பயல், பிற மொழிகளில், இவரது கவர்ச்சிகாகவே பல ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார் .

வைன் பாட்டிலுடன்

வைன் பாட்டிலுடன்

தனக்குப் பிடித்த விஷயமான புகைப்படங்கள் எடுப்பதை காட்டும் விதமாக வித விதமாக கேமராக்களை வைத்துக்கொண்டும் , வைன் பிடிக்கும் என்று பாட்டில் வைத்துக் கொண்டு விதவிதமான புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் பயல் . இவர் வெளியிட்ட இந்த புகைப்படங்கள் அவரது ரசிகர்களிடையே வைரலாக பரவியது .

பல ரசிகர்கள்

பல ரசிகர்கள்

மற்ற மொழிகளில் ரசிகரை ஈர்த்த வகையில் தமிழ் ரசிகர்களையும் ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனது இன்ஸ்டால் பக்கத்தில் பல பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அதன் மூலம் பல ரசிகர்களையும் கவர்ந்துள்ளார் பயல். சமீபத்தில் அவர் வெளியிட்ட, புகைப்படத்தில் ஸ்லீவ் லெஸ் இல்லாமல் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார் பயல்.

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

இந்த விடுமுறை நாட்களில் தனக்கு பிடித்த வேலைகளான புத்தகம் வாசித்தல், வித விதமான உடைகளில் போட்டோஷூட்ஸ் எடுப்பதுமாய் இருக்கிறார் பயல். புடவை, மாடர்ன் உடைகள், பிகினி போன்றவைகள் மட்டும் இல்லாமல் , அரைநிர்வாண புகைப்படங்களையும் திடீரென்று பதிவிட்டு அவர்களது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பார் பயல். இப்போது இருக்கும் நடிகைகள் பலவிதமான கவர்ச்சி புகைப்படங்களை அவர்களது ரசிகர்கள் மிகவும் விரும்புகிறார்கள் என்பதை உணர்ந்து , தொடர்ந்து முழுநேர கவர்ச்சி போட்டோக்களை நான் ஸ்டாப்பாக பதிவிட்டு வருகிறார்கள். இது ரசிகர்களை திருப்தி படுத்துவது மட்டும் அல்லாமல் பல புது பட வாய்ப்புகளும் அவர்களை தேடி வருகின்றது என்பது தான் நிதர்சனமான உண்மை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X