உள்ளாடையா? சல்லடையா? இவ்ளோ ஓப்பனா இருக்கே.. தீயாக பரவும் பிரபல நடிகையின் இன்ஸ்டா போட்டோஸ்!

ஹைதராபாத்: ஆர்.எக்ஸ். 100 படத்தின் மூலம் இளைஞர்களின் ஹாட் ஃபேவரைட் ஹீரோயினான பாயல் ராஜ்புத் படு கவர்ச்சியான புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.

ஏற்கனவே சம்மர் சூடு தாங்க முடியாத நிலையில் இருக்கும் போது, இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளார் இவர்.

சட்டை பட்டனை கழட்டி விட்டு இவர் பதிவிட்டுள்ள இந்த போட்டோவுக்கு லட்சக் கணக்கில் லைக்குகள் குவிந்து வருகின்றன.

ஆர்.எக்ஸ் 100 ஹீரோயின்

ஆர்.எக்ஸ் 100 ஹீரோயின்

பஞ்சாபி நடிகையான பாயல் ராஜ்புத், தெலுங்கு மொழியில் வெளியான ஆர்.எக்ஸ் 100 படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, தனது கவர்ச்சியால் ரசிகர்களை கொள்ளை அடித்தவர். அந்த படத்தை தொடர்ந்தும் மீண்டும் பஞ்சாபி மொழிகளிலும், தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். என்.டி.ஆர் கதாநாயகுடு, சீதா, வெங்கி மாமா, டிஸ்கோ ராஜா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

சவால்கள்

சவால்கள்

பொதுவாகவே சவால்களை சந்திப்பது என்றால், இவருக்கு அல்வா சாப்பிடுவது போலத்தான், பேப்பர் டிரெஸ் சேலஞ்ச், பில்லோ டிரெஸ் சேலஞ்ச் என சமூக வலைதளங்களில் வைரலாகும் சவால்களை முதல் ஆளாக செய்து பார்த்து, அசத்தி, அதனை இந்தியளவில் டிரெண்ட் செய்து வரும் வேலையை கச்சிதமாக செய்து வருகிறார்.

இந்தியன் 2 வதந்தி

இந்தியன் 2 வதந்தி

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் ஒரு பாட்டுக்கும், அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் ஒரு பாட்டுக்கும் இவர் நடனம் ஆடப் போவதாக வதந்தி ஒன்று வைரலானது. உடனடியாக, இரு படங்களிலும் தான் நடனமாடவில்லை என அதிரடியாக மறுத்து விட்டார் பாயல் ராஜ்புத்.

Recommended Video

தேன் மாதிரி நிறைய படம் பண்ணனும் | ACTRESS ABARNATHI CHAT | FILMIBEAT TAMIL
சல்லடையா இருக்கே

சல்லடையா இருக்கே

இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான போட்டோக்களை போட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் பாயல் ராஜ்புத் தற்போது, சட்டை பட்டனை போடாமல் திறந்து விட்டபடி உள்ள போட்டோக்களை பதிவிட்டுள்ளார். உள்ளே அணிந்திருக்கும் உள்ளாடையும் சல்லடை போல இருந்து உடலை காட்டி ரசிகர்களை கலங்கடித்து வருவது தான் சோஷியல் மீடியாவில் இன்றைய ஹாட் டாப்பிக்கே.

செம செக்ஸியாக

செம செக்ஸியாக

நடிகை பாயல் ராஜ்புத் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்களை பார்த்த பிரபலங்களும் ரசிகர்களும் செம செக்ஸியாக இருக்கீங்க என்றும், போல்டான போஸ்ட் என்றும் கவர்ச்சியின் உச்சம் என்றும் வர்ணித்தும் பாராட்டியும் வருகின்றனர். நடிகை ராய் லக்‌ஷ்மி உள்ளிட்ட பிரபலங்கள் லைக் போட்டுள்ளனர். இதுவரை 2 லட்சம் லைக்குகளை இந்த போட்டோஸ் குவித்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X