பேண்ட் எங்கம்மா.. பிரபல நடிகை வெளியிட்ட கண் கூசும் கவர்ச்சி புகைப்படம்!
டெல்லி : உலகம் முழுவதும் உலக புகைப்பட தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் பல்வேறு கலைஞர்களும் தங்களது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டாடினர்.
Recommended Video
இதுவரை எடுத்ததிலேயே சிறந்த புகைப்படத்தை தேர்வு செய்து அதை பதிவிட்டு வந்த திரையுலகினர் மத்தியில் நடிகை பாயல் ராஜ்புட் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ஒன்று ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
தெலுங்கு மற்றும் பஞ்சாபி மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் பாயல் ராஜ்புட் தமிழில் ஏஞ்சல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக உள்ள நிலையில் பேண்ட் அணியாமல் சூடேற்றும் கிளாமரில் வெளியிட்டுள்ள கண்ணை கவரும் கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களை கிளுகிளுக்க வைத்துள்ளது.

கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாத
பஞ்சாபி மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்து வந்த பாயல் ராஜ்புட் தெலுங்கில் "ஆர் எக்ஸ் 100 " என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய மக்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். அவ்வாறு தெலுங்கில் இவர் நடித்த முதல் திரைப்படத்திலேயே கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாத வகையில் நடித்து இருந்ததை தொடர்ந்து பல முன்னணி நாயகர்களுடன் நடிக்க வாய்ப்புகள் வரிசை கட்டி நின்றன.

சிறந்த நடிகையாக சைமா விருது
அதீத காதல் காட்சிகள், குளிர்விக்கும் கவர்ச்சி மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் என பல அம்சங்களை கொண்டு வெளியான "ஆர்எக்ஸ்100" தெலுங்கு ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் ரசிக்க வைத்த நிலையில் அந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. இந்நிலையில் ஆர்எக்ஸ்100 திரைப்படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகையாக சைமா விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்ற பாயல் தமிழில் எப்போது நடிப்பார் என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

பேண்ட் அணியாமல்
தமிழில் உதயநிதி நடிக்கும் "ஏஞ்சல்" திரைப்படத்தில் கதாநாயகியாக தற்போது நடித்து வரும் செய்தியை கேட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ள நிலையில் பேண்ட் அணியாமல் செம கிளாமரில் பாயல் வெளியிட்டுள்ள ஹாட் கிளிக் ஒன்று வைரலாகி வருகிறது.

ரசிகர்களுக்கு செம ட்ரீட்
புகைப்பட தினத்தையொட்டி பல்வேறு திரை பிரபலங்களும் தங்களின் சிறந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தநிலையில், நடிகை பாயல் ராஜ்புட் பேண்ட் அணியாமல் தனது பளபளப்பான கால்களை காட்டியவாறு வெறும் சட்டையை மட்டும் அணிந்து கொண்டு கேமராவில் அழகான காட்சியை கேப்சர் செய்தவாறு வெளியிட்டுள்ள இந்த கவர்ச்சி பொங்கிய அழகான கவர்ச்சி காட்சி உலக புகைப்பட தினத்திற்கு பாயலின் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











